நாடோடிகள் சசிக்குமார் இயக்கத்தில் சில மாதங்களுக்குமுன் வெளிவந்த "ஈசன்", கடந்தவாரம் தயாநிதி அழகிரி தயாரிப்பில் வெளிவந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் "தூங்காநகரம்", அதேநாளில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்துள்ள "யுத்தம்செய்", நேற்று ரிலீஸ் ஆகியிருக்கும் "வர்மம்" உள்ளிட்ட நான்கு திரைப்படங்களும் கிட்டத்தட்ட ஒரேகதைதான்.
நான்கு படங்களிலுமே ஜவுளிக்கடை டிரஸிங் ரூமில் உடை மாற்றும் பெண்களை வீடியோ காமிராவில் பதிவு செய்து பதம்பார்க்க துடிக்கும் முதலாளிகளின் முகமூடிகளை கிழித்திருக்கின்றனர். ஏதோ ஒரு ஆங்கில படத்தில் இருந்து ஒரே காட்சியை காப்பி அடித்திருக்கும் இவர்களின் முகத்திரையை கிழிப்பது யாரோ...?

is it so?
ReplyDeletegud observation//
senthil, doha
அய்யா !!!
ReplyDeleteஈசன் படத்தில் அப்படிப்பட்ட காட்சி எங்கு வந்து இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமா??
சரியான கேள்வி.
ReplyDelete// தமிழ் சினிமா செய்திகள் said...
அய்யா !!!
ஈசன் படத்தில் அப்படிப்பட்ட காட்சி எங்கு வந்து இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமா?? //
ஈசன் படத்தில் இப்படி ஒரு காட்சி இல்லை. நீங்கள் கூறும் கதைக்கும் ஈசன் பட கதைக்கும் துளி கூட சமந்தம் இல்லை தலைவா.
உங்கள் பதிவின் தலைப்பு "ஒரே கதையை காப்பியடித்து வெளிவந்திருக்கும் நான்கு படங்கள்". ஆனால்,இந்த பதிவை நீங்கள் காப்பி அடித்து தான் வெளியிட்டுள்ளீர்கள்.
http://www.tamilulakam.com/cinema/view.php?id=23030
காப்பி அடித்தது பற்றி நான் இங்கு ஏதும் கூறவில்லை. ஆனால் பதிவின் கடைசியில் ( //இவர்களின் முகத்திரையை கிழிப்பது யாரோ...?// )என்று அனுபதபாமாக கூறியுளீர்கள்.
முதலில் நாம் நல்லவனாக இருக்க வேண்டும்.அப்புறம் தான் அடுத்தவர் குறைகளை கூறவேண்டும். எதற்கு இந்த வேலை??????
போ போ, போய் திருந்துற வேலையை பாருங்க தலைவா.
hii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in