அஜீத் நடித்து ஒரு படம் வெளிவருகிறது என்றால் அதற்கு முந்தைய படத்தின் சாதனைகளில் ஒரு சாதனையை வெளிவரும் படம் மிஞ்சி விடும்.
அந்த வரிசையில் தற்போது வெளிவர இருக்கும் பில்லா 2 படம் இதற்கு முந்தைய அஜீத் படங்களின் பல சாதனைகளை முறியடித்து இருக்கிறது.
இது வரை அஜீத் நடித்து வெளிவந்த படங்களில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் பில்லா 2.
கேரளா, கர்நாடகா, தெலுங்கு டப்பிங் உரிமை, டிவி உரிமை, இசை உரிமை, வெளிநாட்டு உரிமை என அனைத்து வரிசைகளிலும் அஜீத்தின் முந்தைய சாதனைகளை பில்லா 2 முறியடித்து இருக்கிறது.
தற்போது பில்லா 2 படத்தின் தியேட்டர் உரிமையை இதுவரை அஜீத் படத்திற்கு கொடுக்காத விலையை கொடுக்க தயாராக இருக்கிறார்களாம். இதுவும் அஜீத்தின் முந்தைய படங்களின் சாதனை முறியடிக்கும் என்கிறார்கள்.
பில்லா 2 படம் வெளியாவதில் கூட தாமதம் ஆகலாம் என்கிறார்கள். ஜுன் இரண்டாம் வாரத்தில் வெளியாக கூடும் என்கிறார்கள்.
சினிமா செய்திகளை குறைத்து முக்கிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமா விழியே பேசு?வெளி நாடுகளில் இருக்கும் நம்முடன் உள் நாட்டவர்களும் முக்கிய செய்திகளுக்காக காத்திருக்கிறோம். சினிமா செய்திகள் தாமதமாகவும் ஏன் வெளிவரா விட்டாலும் யாருக்கும் பாதமில்லை.எண்ணிப் பார்க்குமா விழியே பேசு?
ReplyDeletehii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in