Saturday, November 13, 2010

நட்சத்திரங்களின் 100வது திரைப்படம்


நட்சத்திரங்களின் 100வது திரைப்படம்

திரையுலகத்தை பொறுத்தவரை நடிகராக இருந்தாலும் சரி, நடிகையாக இருந்தாலும் சரி 100 படங்கள் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் இருக்கும். இப்படி லட்சிய பயணம் மேற்கொண்டு 100 படங்களை தொட்ட உங்கள் அபிமான நட்சத்திரத்தின் 100வது படம் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுத்துள்ளேன்.
நடிகர்கள்


சிவாஜிகணேசன்    - நவராத்திரி
எம்.ஜி.ஆர்             - ஒளிவிளக்கு
 











ஜெமினி கணேசன் - சீதா


 ஜெய்சங்கர்            - இதயம் பார்க்கிறது
சிவக்குமார்            - ரோசாப்பூ ரவிக்கைக்காரி
 






ரஜினிகாந்த்            - ஸ்ரீராகவேந்திரா
 கமல்ஹாசன்         - ராஜபார்வை
விஜயகாந்த்           - கேப்டன் பிரபாகரன்
பிரபு                       - ராஜகுமாரன்





 சத்யராஜ்                -  வாத்தியார் வீட்டுப் பிள்ளை
ஒய்.ஜி.மகேந்திரன் - உருவங்கள் மாறலாம்
  

முத்துராமன்          - புன்னகை

நாசர்                      - தலைவாசல்
 
 







நடிகைகள் 








சாவித்திரி             - கொஞ்சும் சலங்கை
 
  
















சரோஜாதேவி       -  பெண் என்றால் பெண்


















கே.ஆர்.விஜயா     - நத்தையில் முத்து


















  ஜெயலலிதா         - திருமாங்கல்யம்
 
ஜெயச்சித்ரா         - நாயக்கர் மகள்
 
ஸ்ரீபிரியா              -   தனிக்காட்டுராஜா
 
ரோஜா                  - பொட்டு அம்மன்



ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ..

1 comment:

  1. நன்று... ஒய்.ஜி.மகேந்திரன் ஜெயசித்ரான்னு அறிய கலைஞர்களின் நூறாவது படம் பற்றி எழுதியது சிறப்பாக இருந்தது...

    ReplyDelete