Sunday, November 21, 2010

விஜயின் பார்த்திடாத போட்டோகள் மற்றும் குறிப்புகளும்



விஜய் (பிறப்பு - ஜூன் 22, 1992; இயற்பெயர்:ஜோசப் விஜய் ) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர்இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி"இளையசூப்பர்ஸ்டார் என்ற பட்டப்பெயருடன் அழைக்கிறார்கள்.

திரைப்படத்துறை

விஜய் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் கதாநாயகனாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

வேறு துறை

தொலைகாட்சியில் (கோகோ கோல ) விளம்பர தொகுதியில் நடிக்கிறார்.
விஜய் நடித்த திரைப்படங்கள் :

ஆண்டு
படம்
பாத்திரம்
துணை நடிகர்
இயக்குனர்
குறிப்புகள்

2010
பகலவன்





2010
3 இடியோட்ஸ்





2010
வேலாயுதம்

ஹனிசிகாஜெனிலியா
எம்.ராஜா


2010
காவலன்
ஜெய கிருஷ்ணன்
அசின்
சித்திக்


2010
சுறா
சுறா
தமன்னா
எஸ்.பி.ராஜ்குமார்
சித்திரை 30.2010

2009
வேட்டைக்காரன்
ரவி / பொலிஸ் ரவி
அனுஷ்கா, சஞ்ஜெய் விஜய்
பாபு சிவன்
மார்கழி 18.2009

2009
வில்லு
புகழ்
நயன்தாரா
பிரபு தேவா


2008
பந்தயம்
விஜய்
பேரரசு
எஸ்.ஏ. சந்திரசேகர்
சிறப்புத் தோற்றம்

2008
குருவி
வெற்றிவேல்
திரிஷாவிவேக்
தரணி
மே 3, 2008 இந்திய வெளியீடு.

2007
அழகிய தமிழ் மகன்
குரு / பிரசாத்
சிரேயாநமிதா
பரதன்


2007
போக்கிரி
சத்தியமூர்த்தி / தமிழ்
அசின்முமைத் கான்
பிரபு தேவா
தமிழ் நாடு பிலிம் அவர்ட்

2006
ஆதி
ஆதி
திரிஷா
ரமணா


2005
சிவகாசி
முத்தப்பா / சிவகாசி
அசின்நயன்தாரா,பேரரசு
பேரரசு


2005
சுக்கிரன்
சுக்கிரன்
ரவி கிருஷ்ணாசதீஷா,ரம்பா
எஸ்.ஏ. சந்திரசேகர்
சிறப்புத் தோற்றம்

2005
சச்சின்
சச்சின்
ஜெனிலியாபிபாசா பாசு, Linda Arsenio
ஜான் மகேந்திரன்


2005
திருப்பாச்சி
சிவகிரி
திரிஷாமல்லிகா
பேரரசு
அன்னாவரம்என்ற பெயரில் தெலுங்கில் மீளுருவாக்கப்பட்டது.

2004
மதுர
மதுரைவேல்
சோனியா அகர்வால்,ரக்ஷிதாதேஜாஸ்ரீ
ஆர். மாதேஷ்


2004
கில்லி
சரவணவேலு / கில்லி
திரிஷா
தரணி


2004
உதயா
உதயக்குமரன்
சிம்ரன்
அழகம் பெருமாள்


2003
திருமலை
திருமலை
ஜோதிகா
ரமணா


2003
புதிய கீதை
சாரதி
மீரா ஜாஸ்மின்,அமிஷா பட்டேல்
கே. பி. ஜெகன்


2003
வசீகரா
பூபதி
சினேகா
கே. செல்வபாரதி


2002
பகவதி
பகவதி
ரீமா சென்
ஏ. வெங்கடேஷ்


2002
யூத்
சிவா
சந்தியாசிம்ரன்
வின்சென்ட் செல்வா


2002
தமிழன்
சூர்யா
பிரியங்கா சோப்ரா
ஏ. மஜீத்


2001
ஷாஜகான்
அசோக்
ரிச்சா பல்லோடுமீனா
ரவி


2001
பத்ரி
பத்ரி
பூமிகாமோனல்
அருண் பிரசாத்


2001
பிரெண்ட்ஸ்
அரவிந்த்
தேவயானிசூர்யா
சித்திக்


2000
பிரியமனவளே
விஜய்
சிம்ரன்
கே. செல்வபாரதி


2000
குஷி
சிவா
ஜோதிகாசில்பா செட்டி
எஸ். ஜே. சூர்யா


2000
கண்ணுக்குள் நிலவு
கௌதம்
சாலினி
பாசில்


1999
மின்சாரக் கண்ணா
கண்ணன்/காசி
ரம்பா
கே. எஸ். ரவிக்குமார்


1999
நெஞ்சினிலே
கருணாகரன்
இசா கோபிகர்
எஸ்.ஏ. சந்திரசேகர்


1999
என்றென்றும் காதல்
விஜய்
ரம்பா
மனோஜ் பட்னாகர்


1999
துள்ளாத மனமும் துள்ளும்
குட்டி
சிம்ரன்
S. எழில்


1998
நிலாவே வா
சிலுவை
சுவலட்சுமி
ஏ. வெங்கடேசன்


1998
பிரியமுடன்
வசந்த்
கௌசல்யா
வின்சென்ட் செல்வா


1998
நினைத்தேன் வந்தாய்
கோகுல கிருஷ்ணன்
தேவயானிரம்பா
கே. செல்வபாரதி


1997
காதலுக்கு மரியாதை
ஜீவானந்தம்
சாலினி
பாசில்


1997
நேருக்கு நேர்
விஜய்
சூர்யாசிம்ரன்,கௌசல்யா
வசந்த்


1997
ஒன்ஸ் மோர்
விஜய்
சிம்ரன்சிவாஜி கணேசன்
எஸ்.ஏ. சந்திரசேகர்


1997
லவ் டுடே
கணேஷ்
சுவலட்சுமி
பாலசேகரன்


1997
காலமெல்லாம் காத்திருப்பேன்
கண்ணன்
டிம்ப்பல்
ஆர். சுந்தர்ராஜன்


1996
செல்வா
செல்வா
சுவாதி
ஏ. வெங்கடேசன்


1996
மாண்புமிகு மாணவன்
சிவா
கீர்த்தனா
எஸ்.ஏ. சந்திரசேகர்


1996
வசந்த வாசல்
விஜய்
சுவாதி
எம். ஆர். சச்சுதேவன்


1996
பூவே உனக்காக
ராஜா
சங்கீதாஅஞ்சு அரவிந்த்
விக்ரமன்


1996
கோயம்புத்தூர் மாப்ளே
பாலு
சங்கவி
சி. ரெங்கனாதன்


1995
சந்திரலேகா
ரகீம்
வனிதாவிஜயகுமார்
நம்பிராஜன்


1995
விஷ்ணு
விஷ்ணு
சங்கவி
எஸ்.ஏ. சந்திரசேகர்


1995
ராஜாவின் பார்வையிலே
விஜய்
இந்திரஜாஅஜித்
ஜானகி சௌந்தர்


1994
தேவா
தேவா
சுவாதி
எஸ்.ஏ. சந்திரசேகர்


1994
ரசிகன்
விஜய்
சங்கவி
எஸ்.ஏ. சந்திரசேகர்


1993
செந்தூரப்பாண்டி
விஜய்
யுவராணிவிஜயகாந்த்
எஸ்.ஏ. சந்திரசேகர்


1992
நாளைய தீர்ப்பு
விஜய்
கீர்த்தனா
எஸ்.ஏ. சந்திரசேகர்
அறிமுகம்


1984
வெற்றி
விஜய்
விஜயகாந்த்
எஸ்.ஏ. சந்திரசேகர்
குழந்தை நட்சத்திரம்


விஜய் பாடிய பாடல்கள் 

ஆண்டு
பாடல்
படம்
2005
வாடி வாடி
சச்சின்
2002
கொக்கா கோல
பகவதி
உள்ளதை கிள்ளாதே
தமிழன்
2001
என்னோட லைலா
பத்ரி
2000
மிச்சிச்சிப்பி நதி குலுங்க
பிரியமானவளே
சின்னன் சிறு
கண்ணுக்குள் நிலவு
இரவு பகலை
கண்ணுக்குள் நிலவு
1999
தங்கநிரதுகு
நெஞ்சினிலே
1998
டிக் டிக் டிக்
துள்ளி திரிந்த களம்
ரோட்டுல ஒரு
பெரியன்ன
தம்மடிக்கிற ஸ்டைல பாத்து
பெரியன்ன
காலத்துக்கு ஒரு கன
வேலை
சந்திர மண்டலத்தை
நிலாவே வா
நிலவே.. நிலவே
நிலாவே வா
மௌரிய மௌரிய

1997
ஓஹ பேபி பேபி
காதலுக்கு மரியாதை
ஊர்மிளா ஊர்மிளா
ஒன்ஸ் மோர்
1996
சிக்கன் கரே
செல்வா
அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
காலமெல்லாம் காத்திருப்பேன்
திருப்பதி போனா மொட்ட
மாண்புமிகு மாணவன்
1995
பாம்பை பார்ட்டி ஷில்பா ஷெட்டி
கோயம்புத்தூர்
மாப்ளே
1994
தொட்டபெட்லே
விஷ்ணு
1994
அடடா அலமேலு ஆவின் பசும்பாலு
தேவா
1994
கோத்தகிரி குப்பம்மா
தேவா








விஜயின் பார்த்திடாத போட்டோகள் 






























































ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ... 

4 comments: