Saturday, December 31, 2011

இளங்கோவனின் சொந்த ஊரில் முற்றுகை போராட்டம்



குமரி மாவட்ட தலைமை இளைஞரணி ரஜினி நற்பணி மன்ற மாவட்ட தலைவர் கலுங்கடி சதீஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,


’’125 ஆண்டு கறுப்பு பண முதலைகளாக உலாவி கொண்டிருக்கும் காங்கிரஸ்காரர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் அன்னா ஹசாரேவின் லோக்பால் மசோதாவை எதிர்க்கிறார்கள். இளங்கோவன் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் சொத்து மற்றும் வங்கி கணக்குகளை காட்ட துணிவு உண்டா?



ஏழைகளுக்கு இலவச திருமணம், அனாதை குழந்தைகளுக்கு, மாற்று திறனாளிகளுக்கு தான் செய்யும் உதவிகளை அரசியலாக்காமலும், விளம்பரப்படுத்தாமலும் இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் உண்மையான ஒரு தேசபற்றாளர் ரஜினிகாந்த்.

அவரை பற்றி குறை கூற இளங்கோவனுக்கு தகுதி இருக்கிறதா? இளங்கோவனுக்�Bட்டில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. பூத்துவரும் பொன்னெழிலாய்
    பூக்கட்டும் புத்தாண்டு!
    ஏழுவண்ண வானவில்லாய்
    வண்ண வண்ண இன்பங்கள்
    நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நான் முதலில் படிக்கும் இணையத் தளம் விழியே பேசு.எனது புத்தாண்டு வாழ்த்துக்களை உங்களுக்கும் வாசகர்களுக்கும் தெரிவிக்கிறேன்.புதுப் பொலிவுடன் வளர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. moorthy@நன்றிகள் பல....புத்தாண்டு வாழ்த்துக்கள் மூர்த்தி அண்ணா

    ReplyDelete
  4. மகேந்திரன்@ உங்கள் வாழ்த்துக்கு நன்றி...!புத்தாண்டு வாழ்த்துக்கள் ...

    ReplyDelete