Saturday, November 13, 2010

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் தங்கபதக்க வேட்டை ஆரம்பம் (சுட சுட செய்திகள் )


சீனாவில் உள்ள குவாங்சு நகரில் 16வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நேற்று ஆரம்பமானது. இந்தியாவில்  இருந்து 1600 விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டுள்ள்ளனர். விளையாட்டுகளும் சூடுப்பிடிக்க துவங்கி உள்ளன. வீரர்களின் பதக்க வேட்டையும் துவங்கியுள்ளது . இந்தியாவும் தனது பதக்க வேட்டையை தங்க பதக்கத்துடன் துவங்கியுள்ளது . 
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. ஆடவர் 56 கிலோ எடை தூக்கும் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீநிவாச ராவ் பல்லூரி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே பிரிவில் சுகன் தேவ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.இன்னும் இன்னும் பதக்க பட்டியல் தொடர வாழ்த்துவோம்.
 தங்க பதக்கம் வென்ற ஸ்ரீநிவாச ராவ் பல்லூரி மற்றும்  வெள்ளிப் பதக்கம் வென்ற சுகன் தேவசுகன் தேவ் ஆகியோருக்கு விழியே பேசு வலைத்தளத்தின் சார்பாகவும் எமது வாசகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...

No comments:

Post a Comment