Monday, November 8, 2010

பிடித்த பாடலை ஆன்லைனிலேயே ரிங்டோனாக மாற்றலாம் வாங்க ....


விதவிதமான பாடல்களை உங்கள் செல்போனில் ரிங்கடோனாக வைத்து கலக்க , நம் அனைவருக்கும் ஆசையாக இருக்கும் . ஆனால் என்ன செய்வது நமக்கு பிடித்த பாடல்களின் ரிங்க்டோன்கள் கிடைக்காமல் தவிப்போம். ஆனால் அந்த கவலையை விடுங்க இன்னும் உங்களுக்கு பிடித்த பாடலையே ஆன்லைனிலேயே ரிங்க்டோனாக மாற்றி  ரிங்க்டோடானாக வைத்து கலக்கலாம் . சரி வாங்க எப்படின்னு சொல்லுறேன் ..
உங்களுக்கு பிடித்த பாடல் உங்களிடம் Mp3 வடிவில் இருக்க வேண்டும் அல்லது அந்த பாடலின் URL  இருக்க வேண்டும் . இப்போது http://audiko.net இந்த இணையத்தள முகவரிக்கு சென்று enter  an URL என இருப்பதை க்ளிக் செய்யுங்க Enter an URL or browse local files  இருக்கும் இப்போது உங்களுக்கு பிடித்த பாடல் உங்களிடம் இருந்தால் browse file  க்ளிக் செய்யுங்கள் அடுத்து uplod  Trak க்ளிக் செய்து உங்கள் பாடலை கொடுங்கள் இப்போது உங்கள் பாடல் முழுவதும் upload-கி வரும்  இப்போது பாடலின் எந்த பகுதி உங்களுக்கு ரிங்க்டோனாக வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு create ringtone க்ளிக் செய்தால் உங்களுக்கு சிறிது நேரத்தில் உங்கள் பாடலின் ரிங்கடோன் ரெடி  இப்போது நீங்கள் Play க்ளிக் செய்து நீங்கள் தேர்வு செய்த பகுதி ரிங்க்டோனாக வந்திருக்கிறதா என்று பார்த்து டவுன்லோட் என்ற பகுதியை க்ளிக் செய்து டவுன்லோட் செய்து உங்கள் செல்போனில் வைத்து கொள்ளுங்கள் .  அல்லது அந்த பாடலின் URL  முகவரியை கொடுத்தும் இதை போன்று ரிங்கடோனை  
பெற்றுக்கொள்ளலாம் .  என்ன இன்னும் ஒரே கொண்டாட்டம் தானா...




ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ... 

1 comment: