சீனாவில் நடைபெறும் 16 வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 2வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. தனி நபர் படகுப் போட்டியில் இந்திய வீரர் பஜன்லால் தாக்கர் தங்கப் பதக்கம் பெற்றார். இது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 2வது தங்கப் பதக்கமாகும். பெண்கள் படகுபோட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. படகுப்போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கலம் வெல்வது இது முதல் முறையாகும்
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
.
No comments:
Post a Comment