Wednesday, November 10, 2010

எழுத்துக்களைக் கொண்டு நமது புகைப்படத்தை வரைய ...



வித்தியாசத்தை விரும்புபவர்களுக்கான இணையத்தளம் இது . நாம் நமது புகைப்படத்தை பலவாறு வித்தியாசம் வித்தியாசமாக இணையத்தளங்களிலும் போட்டோஷாப்பிலும் மாற்றி அழகு பார்த்து இருக்கிறோம். ஆனால் , இந்த இணையத்தளம் முழுக்க முழுக்க வித்தியாசமானது .
ஆம் , இந்த இணையத்தளத்திற்கு சென்று நமது புகைப்படத்தை அளித்தோம் என்றால் நாம் அளிக்கும் புகைப்படத்தை முழுக்க முழுக்க எழுத்துக்களாக மாற்றி அளிக்கிறார்கள். அதற்கு, இந்த http://text-image.com/convert/ இணையத்தளம் சென்று convert  க்ளிக் செய்து அங்கே இருக்கு choose  file க்ளிக் செய்து நமது புகைப்படத்தை கொடுத்து நமக்கு தேவையான வாசகத்தை டைப் செய்து அங்கே கொடுத்திருப்பவைகளில் நமக்கு தேவையான படி தேர்வு செய்து convert  க்ளிக் செய்தால் போதும் நமது புகைப்படம் முழுக்க முழுக்க எழுத்துக்களால் வரையப்பட்டு தோன்றும் . முயற்சி செய்து பார்த்து சொல்லுங்களேன் ....


ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் 

1 comment: