Friday, November 19, 2010

தற்காலிக இ-மெயில் முகவரிக்கு...


இணையத்தள உலகில் நமக்கு தொந்தரவான விசயங்களில் ஒன்று ஸ்பாம் மெயில்கள். இவர்களுக்கு எங்கிருந்து தான் நமது இ-மெயில் முகவரி கிடைத்ததோ என்று நாமே குழம்பி போகும் அளவுக்கு இவர்களின் தொந்தரவு தாங்க முடியலப்பா.   இந்த ஸ்பாம் மெயில்களை தடுக்க நாம் எவ்வளவுதான் முயன்றாலும் முடிவதில்லை. ஆனால் இதற்கென ஒரு இணையத்தளம் இருப்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாம் இந்த இணையத்தளத்திற்கு சென்றால் நமக்கென ஒரு தற்காலிக இ-மெயில் முகவரியை அளிப்பார்கள் அதன் மூலம் நாம் நமது ஸ்பாம் மெயில்களை முழுவதுமாக கட்டுப்படுத்தலாம்.
அதற்குhttp://sedoparking.com/2prong.com  என்ற இந்த இணையத்தளத்திற்கு சென்றால் வலது புறம் உச்சியில் தற்காலிக டொமைன் முகவரி அளிக்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டு ஒரு நொடியில் நமக்கென தனி இ-மெயில் முகவரியைப் பெறலாம். உதாரணமாக kumar@whitepimp.com என்ற முகவரி நமக்கு அளிக்கப்படுகிறது என வைத்துக் கொள்வோம். நமது URL முகவரி www.2prong.com/kumar என அளிக்கப்படும். நமக்கென தனி இ-மெயில் ஐ.டி, பாஸ்வேர்டு எல்லாம் கிடையாது . இந்த URL முகவரியை டைப் செய்தால் போதும். நமது இ-மெயில் முகவரிக்கு  வந்துள்ள அனைத்து இ-மெயில்களையும் படிக்கலாம். வாரம் ஒரு முறை டொமைன் மாற்றப்படும், நமது முகவரியும் அளிக்கப்படும். இதனால் ஸ்பாமர்கள் குழம்பி கும்மியடிப்பார்கள்.
நாம் நமது தற்காலிக முகவரியை நமக்கு அறிமுகம் இல்லாத இணையத்தளங்களுக்கு கூட அளிக்கலாம் , அது தான் ஒரு வாரத்தில மாறிடும்ல அந்த தைரியத்துல தான்


ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன்

32 comments:

  1. Meski tengah tak demikian tidak sedikit dapat padahal bersama ultiqq yg tidak sedikit masuk ke.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Domino99 atau dominoqiqiu http://pelangikita.cc yakni permainan yg amat sangat banyak.

    ReplyDelete
  4. Diminati oleh sebanyakhttp://pelangi99.cc kalangan hobby dalam main judi poker online.

    ReplyDelete
  5. Lantaran mereka tahu bahwa dgn mempertaruhkan balasan terhadap member nya maka bakal qq online menghasilkan member tahan bermain.

    ReplyDelete
  6. Perdana alamat permainan domino99 http://mandiri99.me tercatat dapat dibagikan 3 buah card guna tiap-tiap player di dalam meja.

    ReplyDelete
  7. Dan tidak sedikit bettor yg berbelanja http://www.mdomino99.cc tidak sedikit jackpot sebab memang lah harganya yg teramat terjangkau.

    ReplyDelete
  8. Bersi kukuh http://sahabat99.cc dalam menghadapi udu antar pemain supaya tak kalah.

    ReplyDelete
  9. Bersama kamu telah mendafftarkan rekening kamu bersama id baru maka kamu serta-merta aktifkan https://campionqq.co saja di kolom refferensi.

    ReplyDelete
  10. Jikalau main-main dgn rahasia http://pasarqq.co fold udu tambah dapat automatic tergertak.

    ReplyDelete
  11. Harus memiliki insting yang bagus untuk bisa https://ahli99.co menang dalam bermain.

    ReplyDelete
  12. Yang sudah anda lakukan dan dengan melihat kesimpulan masterqq yang saya berikan.

    ReplyDelete
  13. Namun ada beberapa type level card yg sanggup https://masterdominoq.co menundukkan sila 9.

    ReplyDelete
  14. Namun tidak sedikit http://memberqq.me diantara belum pengetahuan semenjak trik main domino99 tersebut.

    ReplyDelete
  15. Sehinggan bakal http://rajawali99.cc paham margin yg dapat temukan dalam permainan berakhir.

    ReplyDelete
  16. Pertama awal permainan domino99 tertera dapat http://Murahqq.cc dibagikan 3 buah card terhadap tiap-tiap player di dalam meja.

    ReplyDelete
  17. Kepada sejumlah kalangan pemula yg baru membaur dalam bidang main web judi poker.https://atomqq.com

    ReplyDelete
  18. Perdana bermula permainan http://bandarjud1qq.com domino99 termuat bakal dibagikan 3 buah card guna tiap-tiap player di dalam meja.

    ReplyDelete
  19. Mesti tahu rumus menggapleh card bersama http://jadiqq.me dapat pindai arah putaran permainan.

    ReplyDelete
  20. Bakal malahan card lain yg tertinggal adalah raja (king) yg https://sahqq.com terdiri bermula j, q, dan k.

    ReplyDelete
  21. Mesti sanggup memandangi http://raja99.cc pemainn yang lain, jangan sampai gampang tergertak.

    ReplyDelete
  22. Mesti tahu resep menggapleh card bersama http://janjiqiu.com dapat mengganti arah putaran permainan.

    ReplyDelete
  23. Pemain mempunyai hak http://indo99.cc buat menggalakkan taruhan jika mau terus menambahkan permainan.

    ReplyDelete
  24. Cuma memanfaatkan 4 buah card bersama mengira http://qqahli.net card perdana dgn kedua.

    ReplyDelete
  25. Utamanya mesti dapat https://asikqiu.co mendalami kiat bermainnya apalagi dahulu.

    ReplyDelete
  26. Your auto title is used as collateral to title pawn Atlanta receive a loan, enabling you to quickly pay off loans when you're strapped for cash!

    ReplyDelete
  27. We work with professional topguidepro.com researchers with vast experience in their different fields to bring you credible information you can rely on to better your life.

    ReplyDelete
  28. Good post but I was wondering if you could write a litte more on this subject? I’d be very thankful if you could elaborate a little bit further. Appreciate it!
    title pawn Atlanta

    ReplyDelete