Wednesday, November 17, 2010

காதலியை மணக்கிறார் இளவரசர் வில்லியம் அரிய படங்கள்.



இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கேதே மிடில்டன் என்ற பெண்ணைக் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். கேதேயிக் தந்தை மிக்கேல் மிடில்டன் தொழிலதிபராக உள்ளார். இளவரசர் வில்லியத்தின் திருமணத்திற்கு அவரது தந்தை சார்லஸ் ஒப்புக் கொண்டுள்ளார். இதேபோல் கேதேவின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனால் திருமணத்தை அடுத்த ஆண்டு பிரமாண்டமான முறையில் நடத்த சார்லஸ் மற்றும் இங்கிலாந்து அரண்மனை நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இந்த திருமணத்திற்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. 



















ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ..

No comments:

Post a Comment