Thursday, December 16, 2010

இனியவளே...


வள் என்னை
விரும்பவில்லை என்று
தெரிந்ததும்,
என் மனதை
கல்லாக்கி கொண்டேன்...
ஆனால்,
அதிலும்,
"
சிற்பமாய் அவள் "

"னியவளே அறிவாயா,
என் வாழ்க்கையின்
பிடிப்புகளும்
ஆதாரங்களும்
தொலைந்து
வெகுதூரம் போயிருந்தும்
நான் வாழ்வது
உனக்காக தான்
என்பதை..

 ருத்திய கூட காதலிக்காத
பையன் இருக்கலாம்...
ஆனால்,
ஒருத்தன மட்டும் காதலித்த
பொண்ணு இருக்கமாட்டா...
இது கீதை'ல சொல்லல
நேத்து என் நண்பன்
போதை'ல சொன்னது...

 ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .

1 comment:

  1. தமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

    இவன்
    http://tamilthirati.corank.com/

    ReplyDelete