Monday, December 27, 2010

கோ படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்களின் பட்டியல்



ஜீவா, கார்த்திகா ஜோடியாக நடிக்கும் படம் கோ”. கே.வி.ஆனந்த் இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் நிறைய மெகா ஸ்டார் ஹீரோக்களை வைத்து வித்தியாசமான பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளார் கே.வி.ஆனந்த். சரி யார் அந்த ஹீரோக்கள் என்று படக்குழுவிடம் கேட்டால் 15 டாப் ஸ்டார்களை கை காட்டுகிறது படக்குழு. அந்த ஸ்டார்கள் யா£ தெரியுமா...

கெஸ்ட் ரோல் நடிகர்கள்

1.
சூர்யா
2.
கார்த்தி
3.
ஜெயம் ரவி
4.
பரத்
5.
அதர்வா
6.
ஜெய்
7.
க்ரிஷ்
8.
நகுல்
9.
நரேன்
10.
ஷக்தி
11.
சிவா

கெஸ்ட் ரோல் நடிகைகள்

12.
தமன்னா
13.
அஞ்சலி

கெஸ்ட் ரோல் இசையமைப்பாளர்கள்

14.
ஹாரிஸ் ஜெயராஜ்

கெஸ்ட் ரோல் இயக்குனர்கள்

15.
கே.வி.ஆனந்த்





No comments:

Post a Comment