விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, December 15, 2010

    இந்தியா, தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் ஒரு சிறப்பு பார்வை



    செஞ்சூரியன் மைதானத்தில் நாளை இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முக்கியமான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

    டெஸ்ட் தரவரிசையில் முதலாம், இரண்டாம் இடம் வகிக்கும் அணிகள் என்று ஏற்கனவே இந்தத் தொடர் பிரபலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதலிடம் பெற்ற இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் தொடரை வென்று முதலிடத்திற்கு தகுதியான அணியே என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

    தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு சமீபமாக டெஸ்ட் தொடரை இழக்கவில்லை. அதே போல் இந்திய அணியும் டெஸ்ட் தொடரை அங்கு இழக்காமல் இருக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அந்த மண்ணில் 12 டெஸ்ட் போட்டிகளில் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள இந்திய அணிக்கு வரலாறு எதிர்மறையாக இருந்தாலும், இந்த அணி அந்த வரலாறை முறியடிக்கும் திறமை உள்ளதுதான் என்பதில் சந்தேகமில்லை.

    முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணியை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளதால் தென் ஆப்பிரிக்கா நிச்சயம் இழந்த இடத்தை மீட்பது குறித்த உத்வேகத்துடன் விளையாடும் என்பதில் ஐயமில்லை.

    இந்திய அணி:


    மீண்டும் இந்திய துவக்க வீரர்களான சேவாக், கம்பீர் ஆகியோரின் துவக்கத்தில்தான் ஆட்டம்
    இந்தியாவின் பக்கம் மாறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏனெனில் துவக்கதில் விக்கெட் விழுந்தால் திராவிட் களமிறங்குவார் அவர் அடித்து ஆடுவதா, நின்று ஆடுவதா என்ற குழப்பத்தில் ஆட்டமிழக்க நேரிடலாம்.
    அதனால் லஷ்மணை 3ஆம் நிலையிலும், திராவிடை லஷ்மண் இடத்திலும் களமிறக்குவது சிறந்த உத்தி. நடுவில் சச்சின் இருக்கிறார். தென் ஆப்பிரிக்க மண்ணில் அவர் ஆலன் டோனல்ட், போலக், ஃபானி டீவிலியர்ஸ், மெரிக் பிரிங்கிள், மெக்மில்லன், கிரெக் மேத்யூஸ் போன்ற ஸ்விங்கும், பவுன்சும் கொண்ட பந்துகளை வீசும் ஜாம்பவான்களை அடித்து நொறுக்கியவர்தான். எனவே தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு அச்சுறுத்தல் என்றால் அது உண்மையில் சச்சின் டெண்டுல்கர்தான் என்பதில் ஐயமில்லை. அவரும் அது போன்ற ஆட்டக்களங்களில் கட்டை போட மாட்டார். அது அவருக்கு நன்றாகவே தெரியும்.

    பேட்டிங் வரிசை ஹர்பஜன்சிங்கின் சமீப தொடர் சதங்கள் மூலம் மேலும் பலமாகியுள்ளது. துவக்கத்தில் சேவாக், கம்பீர், நடுவில் சச்சின், லஷ்மண் தென் ஆப்பிரிக்காவின் இலக்காக இருக்கும். தென் ஆப்பிரிக்காவின் இந்த இலக்குகளினால் திராவிட் பக்கம் கவனம் இருக்காது. இதனை அவர் தனக்குச் சாதகமாக பயன் படுத்திக் கொள்ளலாம். அதே போல் செடேஷ்வர் புஜாராவை அணியில் தேர்வு செய்வது அவசியம் ரெய்னா முதலில் ஓரிரு டெஸ்ட் போட்டிகளை அங்கு அமர்ந்து பார்த்துப் பழகுவது சிறந்தது.

    இந்திய அணிப் பந்து வீச்சு பவுன்ஸ் ஆட்டக்களங்கள் என்பதால் பலமாகவே உள்ளது. ஜாகீர்கான், இஷாந்த், ஸ்ரீசாந்த் அந்த ஆட்டக்களங்களில் எப்போதும் ஒரு அச்சுறுத்தல்தான். அதுவும் கிரேம் ஸ்மித்திற்கு எதிராக ஜாகீர்கான் நல்ல ரிக்கார்ட் வைத்துள்ளார்.
    சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன் சிங் பிளைட் செய்யாமல் ஃப்ளாட்டாக வீசினால் அவர் ஹஷிம் அம்லா, ஜாக் காலிஸ் போன்ற பேட்ஸ்மென்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார். அவருக்கு அந்த ஆட்டக்களங்கள் நல்ல பவுன்ஸ் அளிக்கும். அதனை அவர் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஷாட்பிட்ச் பந்துகள் ஒரு போதும் எந்த ஆட்டக்களங்களிலும் வேலைக்கு ஆகாது. ஹர்பஜன் சிங் சிறப்பாக வீசிவிட்டால் தென் ஆப்பிரிக்காவின் சற்றே பலவீனமான மிடில் ஆர்டர் விக்கெட்டுகளை இந்தியா சுலபமாக வீழ்த்த முடியும். இது எப்படியும் தென் ஆப்பிரிக்க அணிக்கு 100 அல்லது 150 ரன்களை இழக்கச் செய்துவிடும்.
    தென் ஆப்பிரிக்க அணி :
    தென் ஆப்பிரிக்கஅணி தன் சொந்தமண்ணில் விளையாடுகிறது. ஆஸ்ட்ரேலியாவிடம் தோல்வி தழுவியதைத் விர்த்த மற்ற அணிகள் அங்கே மண்ணை கவ்வியே  சென்றுள்ளன. ஆனால முந்தையதொடரில் பாகிஸ்தான் அணியை வெற்றி கொள்ள முடியாமல்  திணறியது தென் ஆப்பிரிக்கா, அதனால் வெற்றியின் பின்னணியில் இந்தத் தொடரை தென் ஆப்பிரிக்கா தொடங்கவில்லை 

    பேட்டிங்கில் ஸ்மித்தின் ஃபார்ம் சந்தேகமாக உள்ளது. ஆல்விரோ பீட்டர்சன் ஒரு ரெகுலர் துவக்க வீரர் அல்ல. ஆனால் இந்தியாவுக்கு  எதிராக எப்போதும் இதுபோன்ற வீரர்களே அதிகம்  ரன்கள் எடுப்பார்கள் என்பது வரலாறு..

    இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தல் ஜாக் காலிஸ், ஹஷிம் அம்லா ஆகியோரே, டுமினியை நீக்கி விட்டு பிரின்சை தேர்வு  செய்திருப்பது இந்தியாவுக்கு நல்லது. பிரின்ஸ்,. டீவிலியர்ஷ், பவுச்சர், ஆகியோரது ஃபார்ம் சீரானது அல்ல. இங்குதான் ஹர்பஜன்சிங் புகுந்தால்  இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

    பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்காவுக்கு  டேல் ஸ்ட்ய்ன், மோர்னி மோர்கெல் உள்ளன. ஒருவர் அதிவேகப்பந்து வீச்சாளர், மற்றொருவர் பந்துகள் கட்டாந்தரையிலும் கூட தோளுக்கு மேல் எழும்பக்கூடியது. இவரகள் போட்டியை வெல்லும் கூட்டணி. ஸ்பின்னர் பால் ஹேரிஷ்  லெக் திசையில் 7 ஃபீல்டர்களை  வைத்துக் கொண்டு பேட்ஸ்மெனின் பின்பக்கமாக பந்து வீசுபவர் என்பதை அனைவரும்  அறிந்ததே. இவர் அச்சுறுத்தல் இல்லை. ஆனால் டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் துவக்க வீரர்களை வீழ்த்திவிடும் போது சச்சின், தேறாவிட் போன்றோர் இவரது எதிர்மறை உத்திக்கு  பலியாகும் வாய்ப்பு உள்ளது.
    கவனிக்கப்படவேண்டிய மற்றொரு வீச்சாளர் சொட்சொபே. இவர் இடது கைவேகப்பந்து வீச்சாளர். பந்துகளை எதிர்பாராத லெந்திலிருந்து  எதிர்பாராதஉயரத்திற்கு  எழுப்பக்கூடியாவர். இவர் பாகிஸ்தான் பேட்ஸ்மென் யூனிஸ்கானுக்கு வீசிய சில பந்துகள் உண்மையில் பயங்கரமானதுதான். இவரை ஒரு எச்சரிக்கையுடன் இந்திய பேட்ஸ்மென்கள் அணுகுவது சிறந்தது .

    ஸ்லிபன்  ஃபீல்டிங் 

    பேட்டிங், பந்து வீச்சு என்பதெல்லாம் சரிசெய்யக்கூடிய ஒன்று. ஆனால், ஃபீல்டிங் மிகவும் முக்கியமானது. அதிலும் தென் ஆப்பிரிக்கஆட்டக்களங்களில் ஸ்லிப், கல்லி திசையில் கேட்ச் என்பது சாதாரணமானவிஷயம். இதில் இந்தியா எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறது. என்பதும் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கக்கூடியதுதான். காலிசுக்கோ, அம்லாவுக்கோ கேட்ச்களை கோட்டைவிட்டால் அது தோல்விக்கு இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

    சேவாக், ரெய்னா, லஷ்மணா ஆகியோரை ஸ்லிப் திசையிலும் கம்பீரை கல்லி திசையிலும் நிறுத்துவது சிறந்தது. திராவிட், டெண்டுல்கர், இப்போதெல்லாம் ஸ்லிப் ஃபீல்டிங்கை தவிர்த்து வருகின்றனர்.
    தென் ஆப்பிரிக்கா இந்த விதத்தில் நல்ல ஃபீல்டிங் அணி, பவுச்சர், ஸ்மித், டீவிலியர்ஷ், அம்லா, பீட்டர்சன் ஆகியோர் சிறந்த ஃபீல்டர்களே. ஆனால் அவர்களும் சமீபமாக கேட்ச்களை கோட்டை விடத்தொடங்கியுள்ளநற் . இருந்தாலும் இந்தியாவைக் காட்டிலும் அந்த அணி நல்ல ஃபீல்டிங் அணி என்பதில் ஐயமில்லை.

    பிட்ச்கள்:

    பொதுவாக தென் ஆப்பிரிக்கா, ஆஸ்ட்ரேலியா என்றால் பவுன்ஸ் ஆட்டக்களம் என்று ஒரு காலத்தில் கூறப்படுவதுண்டு. இப்போதும் தொடருக்கு முன்னால் வேகப்பந்து ஆட்டக்களம் என்றெல்லாம் கூறுவார்கள் ஆனால் அது முதல் நாள் தவிர மற்ற நாட்களில் ஒன்றுமே  ஆகாத செத்தஆட்டக்களமாகவே இருந்து வருவதைப் பார்க்கிறோம்.

    அணிகள் கேப்டன்களின், பயிற்சியாளர்களின் அறிக்கைக்கு வெளியே பிட்ச் பற்றி என்ன முடிவெடுக்கப்படுகிறது என்பது ஒருவரும் அறியமுடியாதது.

    இந்தியஅணி (உத்தேசமாக): சேவாக், கம்பீர், திராவிட், சச்சின், லஷ்மணா,ரெய்னா, தோனி, ஜாகீர்கான் (இவருக்கு இன்று பயிற்சியின் போது காயம் ஏற்பட்டதால் நாளைய போட்டியில் விளையாடுவது கேள்விக்குறியே), இஷாந்த்,ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங்

    ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .



    Posted by விழியே பேசு... at 6:34 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: விளையாட்டு செய்திகள்

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
View mobile version
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ▼  2010 (406)
    • ▼  December (288)
      • 2010 -ல் தமிழகம் ஒரு பார்வை -பாகம் இரண்டு
      • நித்யானந்தாவுடன் படுக்கையில் இருந்தது நானில்லை!- ர...
      • பரபரப்பு வீடியோ காட்சிகள்: நடிகை ரஞ்சிதா விளக்கம்!
      • களவாணி கல்யாணம்... பெற்றோரை சமாதானப்படுத்திய விமல்!
      • இசையுலகிற்கு தற்காலிக டாட்டா -ரஹ்மான் திடீர் முடிவு
      • 1000 வெடிகுண்டு லாரிகள் ஊடுறுவல்-தீவிரவாதிகள் சதி-...
      • 2010ல் உதிர்ந்த திரை மலர்கள்!
      • ஓரங்கட்டப்பட்ட ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்!
      • காலை வாரி விடாதீர்கள், ப்ளீஸ்-ஜெயலலிதா கெஞ்சல்
      • செல்வராகவன் படத்திலிருந்து விலகியது ஏன்?
      • விண்டோஸ் எக்ஸ்பி- விஸ்டா சில ரகசியங்கள்
      • வடிவேலு மகனை ஹீரோவாக ஆக்க செலவு செய்த நான்கு லட்சம்
      • 2010 டாப் 10௦ பாடல்கள் எனது பார்வையில் பாகம் 1
      • வனிதா விவகாரம் இன்று குடும்ப நல கோர்ட்டில் நடந்தத...
      • சித்து +2 வீடியோ பாடல்கள்
      • அஜித்தின 51வது படம் 'பில்லா 2' புதிய தகவல்
      • 2010 -ல் தமிழகம் ஒரு பார்வை -பாகம் ஒன்று
      • "வனிதாவிடம் குழந்தையை ஒப்படைக்க மாட்டேன்..." - ஆகாஷ்
      • விஜய்- சீமான் இணைந்து நடிக்கும் 'சட்டம் என்ன செய்ய...
      • இயக்குநர் பாலசந்தருக்கு சர்வதேச ஏ.என்.ஆர்., விருது
      • 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாமி பல்டி
      • நண்பேன்டா... உதயநிதி ஜோடி முடிவானது
      • ' ஆமாம் வானம் பட இயக்குனரை காதலிக்கிறேன்' - அனுஷ்கா
      • நயன்தாராவுக்கு காஞ்சிபுரத்தில் தயாராகும் முகூர்த்த...
      • வனிதாவை கைது செய்தே தீரவேண்டும்! - விஜயகுமார்
      • நான் நிரபராதி நான் நிரபராதி நம்புங்கப்பா... -நித்...
      • பிரபுதேவா - ரமலத் திரைமறைவு பேரத்தில் நடந்தது என்ன?
      • விண்டோஸ் வேகமாக இயங்க
      • இப்படியும் ஒரு தயாரிப்பாளரா....?
      • ஆஸ்ட்ரேலியா இன்னிங்ஸ் தோல்வி; இங்கிலாந்து ஆஷஸ் கோப...
      • வனிதா அரசியலில் குதிக்கிறார்
      • எம்ஜிஆரை இழிவுபடுத்திய வைரமுத்து?
      • நீரா ராடியா சொல்படி அம்பானிக்கு சாதமாய் தீர்ப்பளித...
      • விஜயின் பரிதாப நிலை காவலனுக்கு கிடைத்தது 70 தியேட்...
      • தமன்னாவுக்கு மவுசு குறைந்தது
      • வனிதாவுக்கு பயந்து எங்கும் ஓடி ஒழியவில்லை -அருண் வ...
      • விக்ரம் அமலா பால் இடையே காதல் ....?
      • ஜூலையில் பிரபுதேவா-நயன் திருமணம்
      • நித்தியானந்தா கோவில் பின்வாசல் வழியாக தப்பி ஓட்டம்
      • ரம்லத் - பிரபு தேவாவின் ரூ 30 கோடி விவாகரத்து டீல்...
      • காவலனை வாங்கியது பிரபல டிவி
      • வனிதா-விஜயகுமார் அடிதடி காட்சியின் வீடியோ
      • விண்டோஸ் 7 அற்புத வசதிகள்
      • குழந்தையை கடத்தியதாக விஜயகுமார் மீது வழக்கு -வனிதா
      • 'மன்மதன் அம்பு' நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பாடலின்...
      • மன்மதன் அம்பு வீடியோ பாடல்
      • விக்கிலீக்ஸின் அடுத்த இலக்கு உலக பொருளாதாரமே ஆட்டம...
      • நடிகை ரம்பாவின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்
      • சிம்புவின் வானம் ரிலீஸ் தியதி மாறியது
      • பணம் கொடுத்து சரிகட்டிய பிரபுதேவா விவாகரத்துக்கு ர...
      • அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்கவே மாட்டேன்-அ...
      • விஜயகுமாருடன் மோதிய வனிதா-விமான நிலையத்தில் அடிதடி
      • சென்னையில் இருக்கும் அருண் விஜய்யை கைது செய்யுங்கள...
      • சர்ச்சையை கிளப்பும் ராணி, வித்யா முத்தம் -வீடியோ
      • இயக்குநர் மிஷ்கின் மனநேயாளியா..?
      • படமாகிறது மும்பை தாக்குதல் சம்பவம்!
      • ப்ளாங்க் செக்கொடுத்தும் சுயசரிதை எழுத மறுத்த ஐஸ்வர...
      • இந்தியா 2010 - இந்தியாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
      • கோ படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்களின் பட்...
      • நீரா ராடியா குறித்த பல ரகசியங்கள் வெளியானது...
      • மீண்டும் ரீலிஸ் ஆகிறது தா படம்!
      • ரஜினியின் அடுத்தபடம் பெயர் 'ஜோகய்யா'
      • சர்ச்சையை கிளப்பும் ராணி, வித்யா முத்தம்
      • தனுஷ் பட பெயர் மாறியது, இசையமைப்பாளரும் மாறினார் !
      • சினிமாவில் இன்று காதல், காதல் தோல்வி தவிர வேறும் இ...
      • கலைஞர் செய்வது அனைத்தும் அயோக்கியத்தனம் - சீமான் (...
      • காங்கிரசுக்கு திமுக இறுதி எச்சரிக்கை ....?
      • விண்டோஸ்-7 தீர்வுகள்
      • ஜெ.வுடன் நெருங்குகிறார் நமீதா!
      • " விஜயகாந்த், 2011ல் தமிழக முதல்வராவார்," புது விள...
      • லண்டனில் உண்ணாவிரதம் இருந்த தமிழர் இலங்கைக்கு நாடு...
      • அமலா பால் பந்தா ....
      • திருநங்கை கல்கி நாயகியாக நடிக்கும் 'நர்த்தகி'
      • மலையாளத்திலும் கலக்கப்போகிறார் வடிவேலு
      • சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர துடிக்கும் திரிஷா.
      • தயாநிதி மாறன் செய்தது சரியென்றால் ராசா செய்ததும் ச...
      • மங்காத்தா புதிய தகவல்
      • பல வசதிகளுடன் கூடிய புதிய நோட்பேட்
      • தமிழ் திரையுலகின் முக்கிய நிகழ்வுகள் 2010
      • இயேசு பிறந்த பெத்லகேமில் வரலாறு காணாத கூட்டம்
      • மன்மதன் அம்பு கமல் சிறப்பு பேட்டி - வீடியோ
      • சல்மான் கான் - அசின் ரகசிய திருமணம்...!
      • நீரா ராடியாவுடன் அத்வானிக்கு தொடர்பா? புதிய சர்ச்சை
      • எந்நேரமும் தீவிரவாதிகள் தாக்கும் அபாயம் உச்சகட்ட ...
      • 'ஸ்பெக்ட்ரம்' ராசாவிடம் 9 மணி நேரம் விசாரணை... இன்...
      • சிறந்த பிரவுசர் தொகுப்பு எது?
      • கிறிஸ்மஸ் விழா ...
      • இயக்குனராகும் கமல் மகள்!
      • ராசாவிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ விசாரணை ...
      • டாஸ்மாக் கடையிலும் கருணாநிதி படம் வைக்க வேண்டும் -...
      • ஐ.நா நிபுணர் குழு இலங்கைவந்தால் நாடுதிரும்ப முடியா...
      • வெங்காயம் வாங்க வங்கிக் கடன் கேட்ட முதல்வரின் மனைவி!
      • இத்தாலியராகவே இருக்கும் சோனியா காந்தி - விக்கிலீக்...
      • அஜித் ரசிகர் மன்ற கலைப்பு மிரட்டல்! பின்னணி இதோ
      • காங்கிரஸ் கட்சியில் சேர ஆசைப்படும் கவர்ச்சி நடிகை!
      • இயக்குநர் செல்வராகவனின் புதிய காதல்
      • சிறந்த படமாக அங்காடித்தெரு தேர்ந்தெடுக்கப்பட்டது.
      • கமல்ஹாசன் தலைமையில் நான்கு பட வெற்றி விழா
      • சந்திரமுகி இரண்டாம் பாகம்... நடிக்க ரஜினி மறுப்பு!
      • மன்மதன் அம்பு... ரஜினி வாழ்த்து!
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.