Monday, January 24, 2011

காங்கிரஸாரால் தடை செய்ய கோரும் "ஈழத்தில் இனக்கொலை" வீடியோ


"புலிகள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ம.தி.மு.க.பொதுச்செயலர் வைகோதனது கைப்பட வசனம் எழுதிடைரக்ட் செய்த, "சிடி'க்களைதாயகத்தில் ரகசியமாக வெளியிட்டார். 
இந்த "சிடி'க்களை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவிடுதலைப் புலிகள் ஆதரவு இயக்கங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட "சிடி'யில் மத்தியமாநில அரசை கடுமையாக தாக்கி வசனங்கள் இடம் பெற்றுள்ளதால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் எனகாங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது."- என்று சில நாட்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம் அந்த செய்தியை படிக்க இங்கு செல்லவும் . இப்போது வைக்கோ அவர்களால் தயாரிக்கப்பட்ட அந்த விடியோவை இங்கு கொடுத்துள்ளேன்.










இந்த பதிவிற்கு வாக்களிப்பதன் மூலம் இந்த கொடூரமான தமிழின அழிப்பை மற்றவர்களும் அறிய வகை செய்யுங்கள் 

No comments:

Post a Comment