Wednesday, February 23, 2011

டான் 2 vs பில்லா 2


எண்பதுகளில் இந்தியில் அமிதாப் நடித்து வெளியான 'டான்' திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. டான் படத்தை தமிழில் ரஜினியை வைத்து பில்லாவாக எடுத்தனர். தமிழிலும் படம் பிளாக்பஸ்டர். பல ஆண்டுகள் கழித்து, பழைய டான் படத்தை, ஷாரூக்கை வைத்து புதிதாக எடுத்தனர். படம் சூப்பர் ஹிட். தமிழில் பில்லாவை அஜீத்தை வைத்து எடுத்தனர். சரிந்து கிடந்த அஜீத் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது அந்தப் படம்.

தற்போது தல அஜீத் முன்பே 'டான் 2' படத்தில் நடிக்க ஆரம்பத்திவிட்டார் ஷாரூக் கான். தமிழிலும் அஜீத் வைத்து 'பில்லா 2' இயக்க திட்டமிட்டுருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன். 'மங்காத்தா' முடிந்த பிறகு அடுத்த கட்டமாக 'பில்லா 2' வில் நடிக்கிறார் அஜீத். தற்போது ரீமேக் ஆகி வருமட 'டான் 2' படத்தில் நீண்ட தலைமுடியுடன் மிக வித்தியாசமாகக் காணப்படுகிறார் ஷாரூக்கான். அவருக்கு ஜோடி ப்ரியங்கா சோப்ரா மற்றும் லாரா தத்தா நடிக்கின்றனர். பர்ஹான் அக்தர் இயக்கும் இந்தப் படத்தின் பெரும்பகுதி ஐரோப்பாவில் எடுக்கப்பட்டுள்ளது.



2 comments:

  1. Billa 2 dropped already due another movie clash for vishnuvardan doing with BhavanKalyaan

    ReplyDelete