மூன்று இந்திப் படங்கள் மற்றும் ஒரு மலையாள படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஜெனிலியா அசைவ பிரியை. சிக்கன், மீன் உணவுகளை பார்த்தால் ஒருபிடி பிடிப்பாராம்.
அப்படிப்பட்டவர் சைவத்துக்கு மாறியுள்ளார். இதுபற்றி அவரே சொல்கிறார். சாம்பல் புதன் அன்று தேவாலயத்துக்கு சென்றேன். மனம் உருக கடவுளை பிரார்த்தித்தேன்.
கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் துவங்கியுள்ளது. இதற்காக அசைவ உணவை நிறுத்தி விட்டேன். தவக்காலம் முடியும் வரை சைவம் சாப்பிடுவது என முடிவு செய்துள்ளேன் என்றார்.

No comments:
Post a Comment