.
அஜீத்தின் மங்காத்தா ஆட்டம் முடிவதற்குள் அவரின் அடுத்தப் படமான பில்லா பரபரப்பு அவர் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி இருக்கிறது. பில்லா படத்தை ஆல்ரெட்டி ஹிட் படமாக அமைந்ததால் பில்லா 2 படத்திலும் அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள நினைத்து அதற்கான பிரத்தியேக உடற்பயிற்சியில் இறங்கி இருக்கிறார் அஜீத்.
மங்காத்தா படம் அஜீத் பிறந்த நாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. மே மாதத்தின் முதல் வாரத்தில் பில்லா 2 படபிடிப்பு துவங்குகிறது. பில்லா முதல் பாதியின் வேவிட் பில்லா கடந்து வரும் நிகழ்வுகள் தான் பில்லா 2 என்பதால். அதே தோற்றத்திற்கு தன்னை கொண்டுவர அஜீத் நினைத்துள்ளார். இதற்காக 15 கிலோ எடையை குறைக்க உள்ளாராம் அஜீத்.
ஹீரோயின் அனுஷ்காவா என்று இன்னும் முடிவாகவில்லை.

No comments:
Post a Comment