Friday, April 29, 2011

வந்துவிட்டார் வில்லியம், காக்க வைப்பாரா கேட்? : நேரடி ஒளிப்பரப்பு




மணமகன் வில்லியம் திருமணம் நடக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு வந்துவிட்டார். கேட் சரியான நேரத்தில் வருவாரா அல்லது வில்லியமை காக்க வைப்பாரா என்று பார்ப்போம்.



ஏற்கனவே கேட் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு சில நிமிடங்கள் தாமதாகமாகத் தான் வருவார் என்று சிலர் பந்தயம் கட்டியுள்ளனர். இன்னும் சிலர் 10 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக வருவார் என்று கூறியுள்ளனர். இந்த பந்தயத்தில் ஜெயிக்கப் போவது யார்?. இளவரசர் வில்லியமை இத்தனை ஆண்டுகள் காக்க வைத்தது போல் இன்றும் காக்க வைத்திடுவாரா?









No comments:

Post a Comment