Sunday, May 1, 2011

ரஜினியுடன் நடிப்பது பெருமை: தீபிகா படுகோனே


ராணா படத்தில் ரஜினியுடன் நடிப்பது பெருமை தருவதாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார்.

ராணா, படத்தின் ஷுட்டிங் துவங்கிய நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தீபிகா படுகோனே,


ரஜினியுடன் நடிப்பது பெருமையாக இருக்கிறது. தென்னிந்தியாவில் இருந்து பல வாய்ப்புகள் வந்தாலும், முதல் தமிழ் படத்தில் ரஜினியோடு நடிப்பது சந்தோஷமாக உள்ளது.


நான் ரஜினியின் தீவிர ரசிகை. ரோபா படத்தை பலமுறை பார்த்து ரசித்திரு:ககிறேன். ராணா சரித்திர படம் என்பதால் உடையில் மிகவும் கவனம் செலுத்த இருக்கிறோம் என்றார்.


No comments:

Post a Comment