Friday, May 27, 2011

போயஸ்கார்டனில் ரஜினிகாந்த் : பத்திரிகைகாரர்கள் குவிகிறார்கள்


நடிகர் கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார்.   சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார்.

இதற்காக அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து இன்று (27.5.2011) மாலை 6 மணிக்கு போயஸ்கார்டன்  வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் சென்னை விமான நிலையம் செல்கிறார்.


இதனால் போயஸ்கார்டன் வீட்டின் முன்பு பத்திரிகைகாரர்கள் குவிகிறார்கள்.



No comments:

Post a Comment