தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் நேற்று இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், கொழும்பு நகரில் இருந்து வெளிவரும் `தி சன்டே டைம்ஸ்' என்ற பத்திரிகை, இந்திய குழுவிடம், மாகாண கவுன்சிலுக்கு போலீஸ் அதிகாரமும், நில அதிகாரமும் வழங்க முடியாது என்று ராஜபக்சே கூறி விட்டதாக தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment