இணையதள உலகின் முன்னணி நிறுவனமான கூகுள், விளம்பர வருவாயை பெருக்கும் நோக்கில் ஆட்மெல்ட் எனும் நிறுவனத்தை வாங்கியது.
முக்கிய விளம்பர வெளியீட்டாளர்களின் வசதிக்கேற்ப இந்த புதிய நிறுவனத்தை வாங்கியிருப்பதாக கூகுளின் துணைத் தலைவர் நீல் மோகன் அறிவித்துள்ளார்.
இந்த புதிய நிறுவனத்தை வாங்க செலவிடப்பட்ட தொகை பற்றி கூகுள் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை என்றாலும், 400 மில்லியன் டாலர்களை கூகுள் கொடுத்திருக்கலாம் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரித்துள்ளது.
இணையதள விளம்பர வருவாயில் முதலிடத்தில் இருப்பது இன்றைக்கு கூகுள்தான். ஆனால் பேஸ்புக்கின் அசுர வளர்ச்சி, கூகுளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், புதிய நடிவடிக்கைகளில் தீவிரமாகியுள்ளது கூகுள்.
வரும் நாட்களில் மேலும் சில விளம்பர நிறுவனங்கள் கூகுள் வசமாகும் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கருத்து தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment