ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வெளியாகும் செய்திக்கு அதிமுக அரசு பதில் சொல்லும் என்று எதிர்பார்ப்பதாக திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
அரிசி கடத்தல் வாகனங்கள் பெரும்பாலும் மதுரை, பழனி, திண்டுக்கல், நத்தம், ஒட்டன் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. திமுக ஆட்சியில் ரேஷன் அரிசி கடத்தல் நடந்ததாக சொன்னவர்கள், இதற்கு விரைவில் பதில் சொல்லுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அரிசியைக் கடத்துவதே அரசு தான் ! அப்பப்போ பிடிப்பதும் அரசுத் தான் .. அரிசிக்கும் வாய்க்கரிசிப் போடும் அரசுகள் என்னத்த சொல்ல ?
ReplyDelete