Wednesday, December 28, 2011

2வது இன்னிங்சை தொடங்கிய நயன்!


தன்னுடைய கடைசிப் படம் என்ற அறிவிப்போடு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீராம ராஜ்ஜியம்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தயாராகும் இராமாயணம் சரித்திரப் படத்தில் ராவணன் மனைவி மண்டோதரியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் நயன். முதலில் ஒப்புக் கொள்ளாத பிரபுதேவாவும், நயனும், ராம் கோபால் வர்மா தொடர்ந்து கேட்டுக் கொண்டதால் கடைசி ஓகே என்று சொல்லிவிட்டார்களாம். ஹீரோவாக அதாவது ராவணனாக நாக அர்ஜூன் நடிக்கிறார்..

No comments:

Post a Comment