Thursday, December 1, 2011

வடசென்னையின் இன்னொரு முகம் : வெற்றிமாறன்!


வெற்றிமாறன் இயக்கும் வடசென்னைபடத்தில் சிம்புவுடன், தெலுங்கு நடிகர் ராணா நடிக்கிறார். தனுஷ், டாப்ஸி நடித்த ஆடுகளம்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் படம், ‘வடசென்னை’. இதில் சிம்பு, தெலுங்கில் லீடர்படத்தில் நடித்த ராணா நடிக்கிறார்கள். ஹீரோயின்களாக திவ்யா, ஆண்ட்ரியா நடிக்கின்றனர். கிளவுட் நைன் மூவிஸ் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப் படம், இதுவரை பார்க்காத வடசென்னையின் இன்னொரு முகத்தை காட்டும் என்று பட யூனிட் தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment