Monday, December 26, 2011

பிரதமருடன் ஜெ., அழகிரி, தயாநிதிமாறன் ( படங்கள் )


 பிரதமர் மன்மோகன்சிங் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்தார்.    பிரதமர் வருகையை ஒட்டி சென்னையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


விமான நிலையத்தில் பூங்கொத்து தந்து வரவேற்றார் முதல்வர் ஜெயலலிதா.  ஆளுநர் ரோசய்யா, தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறன் பிரதமரை வரவேற்றனர்.










No comments:

Post a Comment