Tuesday, December 27, 2011

இயக்குனரால் பாதிக்கப்பட்ட இருவர்! கோவாவில் கொண்டாட்டம்!


இயக்குனர் செல்வராகவனிடம் இருந்து டைவர்ஸ் வாங்கியவர் சோனியா அகர்வால், அதே இயக்குனரின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் நடித்த போது பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி அதன்பின் தமிழ்படங்களில் பெரிதாக தலை காட்டாமல் இருந்து வருபவர் ரீமாசென்!

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நெருங்கிய தோழிகளான இந்த இருவரும் வருகிற 2012 புத்தாண்டு தினத்தை உ.பா.வும்., உற்சாகமுமாக கோவாவில் கொண்டாட திட்டமிட்டு இருக்கின்றனராம். போதை தலைக்கேறியதும் மேற்படி இயக்குனரது பெயரையும் பேனரையும் புத்தாண்டு தினத்தில் போட்டு கிழிப்பார்கள் தங்களுக்குள் என்பது மட்டும் நிச்சயம்! என்கின்றனர் கோலிவுட் கோல்சொல்லிகள்!


No comments:

Post a Comment