Tuesday, February 21, 2012

மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் மகன் ஹீரோவாகிறார்!


மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் மகன் அஜித் அந்தோணி ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். டைரக்டர் அஜி ஜான் இயக்கும் புதிய படமான ஓபுராய் படத்தில் தான் அவர் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழியிலும் உருவாக இருக்கிறது. அஜித் இந்தபடத்தில் ஹீரோவாக அறிமுகமாவதுடன் படத்திற்கு திரைக்கதையும் எழுதுகிறார்.

No comments:

Post a Comment