Sunday, March 25, 2012

மீண்டும் ரிலீசாகும் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’


தவறான நேரத்தில் ரிலீசாகி பெட்டிக்குள் முடங்கிய நல்ல கதையம்சம் உள்ள படங்களை பரபரப்பான விளம்பரங்கள் செய்தும் சீன்களில் மாற்றம் செய்தும் மீண்டும் ரிலீஸ் செய்கின்றனர். அந்த வகையில் வெங்காயம் படத்தை இயக்குனர் சேரன் காயம் என்ற தலைப்பில் வெளியிடுகிறார். மேலும் ஆரண்ய காண்டம் என்ற படமும் விரைவில் வெளிவருகிறது.

இதேபோல் தற்போது வெளியான முப்பொழுதும் உன் கற்பனைகள்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைக் கொடுக்காததால் கத்தரித்த சில சீன்களை சேர்த்து சான்றிதழோடு மீண்டும் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.


No comments:

Post a Comment