Saturday, April 28, 2012

பில்லா-2 பட பாடல்கள்!


பில்லா-2 படத்தின் பாடல்கள் மே-1ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் அதற்காக காத்துக்கொண்டிருந்த ரசிகர்களை சிறிது திருப்திபடுத்தும் வகையில் பில்லா-2 பாடல்களின் 1 நிமிட

முன்னோட்டத்தை யூ டியூபில்வெளியிட்டுள்ளார் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

கேங் கேங் கேங்ஸ்டர்என ஆரம்பிக்கும் அந்த வீடியோவில் அஜித்தின் சில புது படங்களும் வருகின்றன. அடுத்ததாக பில்லா-2 பட பாடல்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளனர்.

மொத்தம் ஐந்து பாடல்களும் ஒரு தீம் பாடலும் வருகிறது.  யுவன் ஷங்கர் ராஜா, ஆண்ட்ரியா, ஸ்வேதா பண்டிட் ஆகியோர் இந்த பாடல்களை பாடியுள்ளனர்.




பில்லா-2 பட பாடல்கள்:

1. கேங்ஸ்டர்.........

2. இதயம்.........

3. ஏதோ மயக்கம்.......

4. மதுரை பொண்ணு......

5. உனக்குள்ளே மிருகம்......

6. தீம் மியூசிக்........




No comments:

Post a Comment