Wednesday, May 23, 2012

ஐ.பி.எல்.போட்டிகளில் சூதாட்டம்: புனே அணியின் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

ஐ.பி.எல். போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஐ.பி.எல்., வீரர்கள் 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 5 வீரர்களுக்கும் வரிமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வீரர்கள் அனைவரும் ஒருவாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, புனே வாரியர்ஸ் அணியின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




No comments:

Post a Comment