Sunday, July 29, 2012

துடுப்பு படகு: ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் சவரண் சிங் வெற்றி

துடுப்பு படகு போட்டியின் ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவு போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய வீரர் சவரண் சிங் முதல் இடம் பெற்றார்.

இவருடன் கலந்து கொண்ட கொரிய வீரர் கிம் இரண்டாவது இடத்தையும், பெரு நாட்டு வீரர் அலெய்சா 3-வது இடத்தையும், துனுசியா வீரர் மெஜ்ரி 4-வது இடத்தையும், கேமரூன் வீரர் என்டௌம் 5வது இடத்தையும் பிடித்தனர்.


No comments:

Post a Comment