Sunday, August 26, 2012

ஸ்ரேயா 2 மாதம் களரி பயிற்சி


தமிழ், கன்னடத்தில் உருவாகும் படம், ‘சந்திரா’. ரூபா ஐயர் இயக்குகிறார். இந்தியாவின் கடைசி ராணி பற்றிய கதையான இதில், ஸ்ரேயா ஹீரோயின். இப்படத்துக்காக களரிச் சண்டை காட்சியில் ஸ்ரேயா நடிக்க வேண்டும். காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, சாகர் ஆசான் என்பவரிடம் இரண்டு மாதம் பயிற்சி பெற்றார் ஸ்ரேயா. பிறகு இந்த காட்சி இடம்பெற்ற ஷூட்டிங் மைசூரில் நடந்தது. புதுமுகம் பிரேமுடன் ஸ்ரேயா ஆக்ரோஷமாக மோதினார். காட்சி இயல்பாக வந்ததற்காக ஸ்ரேயாவை படக்குழுவினர் பாராட்டினர்.



No comments:

Post a Comment