Monday, October 8, 2012

துப்பாக்கியால் சுட்டு ஆஷாபோன்ஸ்லே மகள் தற்கொலை

பிரபல இந்தி பின்னணி பாடகி ஆஷாபோன்ஸ் லேயின் மகள் வர்ஷா போன்ஸ்லே. இவர் மும்பையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இன்று காலை வர்ஷா போன்ஸ்லே வீட்டில் யாரும் இல்லாதபோது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.  ஏற்கனவே இவர் 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    


No comments:

Post a Comment