Thursday, May 2, 2013
Wednesday, May 1, 2013
Tuesday, April 30, 2013
பெண்களை நிர்வாணமாக்கி உடன் தூங்கினார் காந்தி
மகாத்மா
என்று இந்திய மக்கள் கொண்டாடும்
காந்தி தனது ஆசிரமத்தில் இருந்த
பெண்களை நிர்வாணமாக தன்னுடன் படுக்குமாறு கூறியதாக கிராக்கெட் டாட் காம் என்ற
அமெரிக்க இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க
இணையதளமான கிராக்கட் டாட் காம் மகாத்மாக
காந்தி குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், பல போராட்டங்கள் நடத்தி
இந்தியாவுக்கு சதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தியை
புனிதராக மக்கள் கொண்டாடுகின்றனர். ஆனால்
அவர் தனது 70 வயதில் கூட
இளம் பெண்களை நிர்வாணமாக ஆடையின்றி
இருக்கும் தன்னுடன் படுத்து தூங்குமாறு கூறியுள்ளார்.
காந்தி ஆசிரம விதிப்படி அங்குள்ள
பெண்கள் ஆடையின்றி காந்தியுடன் தூங்க வேண்டும். ஆசையை
வெல்ல அவர் இவ்வாறு செய்தாராம்.
காந்தி வங்கம் சென்றபோது தனது
18 வயது உறவுக்கார பெண்ணை தன்னுடன் ஆடையின்றி
தூங்கச் செய்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்திக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள
நிலையில், காந்தியை பற்றிய பிற சர்ச்சைகள்
குறித்து இன்னொரு பத்திரிக்கையின் இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவல்கள்...
ஹிட்லருக்கு கடிதம்
காந்தி ஹிட்லருக்கு
எழுதிய கடிதத்தில், உங்கள் நாட்டின் மீது
நீங்கள் கொண்டுள்ள பற்றை நாங்கள் ஒரு
போதும் சந்தேகித்தது இல்லை. மேலும் உங்கள்
எதிர்ப்பாளர்கள் கூறுவது போன்று நீங்கள்
ஒரு அரக்கன் என்று நாங்கள்
நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
காந்தி
ஒரு 'கே'
காந்தி ஒரு
ஓரினச் சேர்க்கையாளராக இருப்பாரோ என்ற சந்தேகத்தை அண்மையில்
வெளியான சில கடிதங்கள் வலுப்படுத்தியுள்ளன.
தென்னாப்பிரிக்க பாடி பில்டர் ஹெர்மன்
காலன்பாக் மற்றும் காந்தி இடையேயான
கடிதங்கள் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன.
காந்திக்கு ஏன் நோபல் பரிசு
கிடைக்கவில்லை?
காந்தியின் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு அமைதிக்கான நோபல்
பரிசு கொடுக்கப்பட்டது. ஆனால் காந்திக்கு ஏன்
அந்த நோபல் பரிசு கிடைக்கவில்லை
என்பதும் சர்ச்சையாக உள்ளது.
Sunday, April 21, 2013
Friday, April 19, 2013
Thursday, April 18, 2013
Wednesday, April 17, 2013
அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர் : பகுதி 6
"அண்மையில்
நான் எதிர்கொண்ட பிரச்னைகள் எனக்கு புதிய திருப்பத்தை தந்திருக்கிறது.இனி என்னுடைய
விஷயங்களில் நானே சுயமாக முடிவெடுத்துக் கொள்வேன்.எனக்காக கடந்த ஆறேழு நாட்களாக ஆதரவு
கொடுத்த எனது நலன் விரும்பிகள்,தமிழ் ரசிகர்கள் அத்தனை பேருக்கும் நன்றியை தெரிவித்துக்
கொள் கிறேன்"- அஞ்சலி பேசிய ஒளிப்பதிவு நகலை நேற்று காலையில் அனைத்து மீடியாக்களுக்கும்
அனுப்பி இருந்தார்கள்.
மீடியாக்களை நேருக்கு
நேர் சந்தித்தால்,ஏடாகூட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்பதால் அதை
அழகாய் தவிர்த்துவிட்டார் அஞ்சலி.சித்தியின் பிடியிலிருந்து விலகிவிட்டதால் தன்னுடைய
சினிமா பணிகளை கவனிப்பதற்காக உதவியாளர் ஒருவரையும் அப்பாயினெட் செய்திருக்கிறார். திங்கள்
கிழமையிலிருந்து போல் பச்சன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதால் மெல்ல சகஜநிலைக்கு
திரும்பிக் கொண்டிருக்கிறார் அஞ்சலி.
இனி, அஞ்சலியின்
மறு பக்கம்...
தெலுங்கு ஸ்டார்
வெங்கடேஷிற்கும்,அஞ்சலிக்கும் இடையில் துளிர்த்த
நட்பு அண்மைக்காலமாக பலரும் பொறாமைப்படும் அளவிற்கு வளர்ந்து விட்டது.அஞ்சலி
சம்பாதித்த பணத்தை வைத்து செல்வம் கொழித்துக் கொண்டிருக்கும் அந்த இயக்குனரைப் பார்த்து,"அவருக்கு
வாய்த்தது போல் ஒரு கதாநாயகி எல்லாருக்கும் வாய்த்து விட்டால் எத்தனை முறை தோற்றாலும்
படம் எடுத்துக் கொண்டே இருக்கலாமே" என்கிறது தமிழ சினிமா உலகம்.தெலுங்கிலோ,
"அஞ்சலிக்கு வாய்த்தது போல் ஒரு கொடை வள்ளல் சூப்பர் ஸ்டார் கிடைத்துவிட்டால்
எத்தனை படத்தில் தோற்றாலும் ஜெயித்துக் கொண்டே இருக்கலாம்" என்று பொறாமைப்படுகிறார்கள்.
அஞ்சலிக்கு வீட்டுக்குள்
பிரச்னை இருக்கிறது,என்றைக்கு இருந்தாலும் அவர் வெளியில் வர வேண்டி இருக்கும் என் பது
வெங்கடேஷிற்கு தெரியும்.அப்படியொரு சூழல் வந்தால் அந்தப் பெண் எங்குபோய் நிற்கும்?
அதற்காகவே ஹைதராபாத்தில் தன்னுடைய ஏற்பாட்டில் அஞ்சலிக்கு அழகான பங்களா ஒன்றை வாங்கித்
தந்தார். இத்தனையையும் ஏன் திரைமறைவில் செய்ய வேண்டும்.அதற்கு காரணம் வெங்கடேஷின் அப்பா
பிரபல தயாரிப்பாளர் ராம நாயுடு என்கிறார்கள்.அஞ்சலிக்கும் தனக்கும் உள்ள நெருக்கம்
அப்பாவுக்கு தெரிந்தால் அது பெரும் பிரச்னையாகி விடும் என்று பயந்தாராம் வெங்கடேஷ்.
அதனாலேயே இந்த
நிமிடம் வரை அவர் அஞ்சலிக்கு ஆதரவாக நேரடியாக களத்திற்கு வரவில்லை. ஆனால்,அங்கிருந்தபடியே
அஞ்சலியின் சித்தி பாரதி தேவிக்கு தனது சினிமா உலக நண்பர்கள் மூலம் பிரஷர் கொடுத்தார்
வெங்கடேஷ்."அஞ்சலிக்கு தொல்லை கொடுப்பதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால்
உங்களைப் பற்றிய விஷயங்களை அஞ்சலி வாயால் சொல்ல வைப்போம்" என்று வெங்கடேஷ் தரப்பிலிருந்தும்,
தெலுங்கு சினிமா உலக பிரபலங்களிடம் இருந்தும் மிரட்டல் தொனியில் எச்சரிக்கைகள் வந்ததாம்.
இதையடுத்துத்தான்,"இனிமேல்
எனக்கும் அஞ்சலிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவள் சம்பந்தப்பட்ட விஷ யங்களை அவளது
அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டேன்" என்று அவசரமாய் வந்து அறிக்கை விட்டார் பாரதி
தேவி.ஆனால், அஞ்சலிக்காக தெலுங்கு பட உலகம் மிரட்டல் தொனியில் பேசியதை களஞ்சியத்தால்
தாங்கிகொள்ள முடியவில்லை."அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கூட இல்லாமல் தெலுங்கிலிருந்து
வருகிறார்கள்.இங்கு வந்து நடித்து தமிழனின் காசில் பெரிய ஆளாய் ஆனதும் வளர்த்துவிட்ட
இயக்குனர்கள் மீதே அவதூறு பரப்புகிறார்கள்" என்று பாய்ந்தார்.
அஞ்சலிக்கு ஆதரவாக
தெலுங்கு சினிமா உலகம் வருவது போல் தனக்கு ஆதரவாக தமிழ் சினிமா உலகம் வரவேண் டும் என்று
எதிர்பார்த்தார் களஞ்சியம்.இதற்காக தமிழ் இயக்குனர்கள் சிலரிடம் ஆதரவும் கேட்டார்.ஆனால்,
ஏனோ தெரியவில்லை களஞ்சியத்திற்கு ஆதரவாக யாரும் களத்திற்கு வரவில்ல.அஞ்சலிக்கு வீட்டிற்குள்
தொடங் கிய பிரச்னை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.இப்போது,அஞ்சலிக்கு பின்னால்
வெங்கடேஷ் இருக்கும் விஷயம் ராமநாயுடு தரப்பிற்கு தெரிந்து விட்டதாக சொல்கிறார்கள்.ஆக,இதுவரை
அந்நிய மண்ணில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அஞ்சலி, இனி சொந்த மண்ணில் சோதனைகளை எதிர்கொள்ள
வேண்டி இருக்கலாம்.
இப்போதைக்கு அஞ்சலியிடமிருந்து
விடை பெறுவோம்..
Subscribe to:
Posts (Atom)









