நடிகர் பிரபுதேவா தனது கள்ளக்காதலி நயன்தாராவுடன் ஊர் சுற்றிய விவகாரம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்த நாள் முதல் பிரபுதேவாவின் மனைவி ரமலத் டென்ஷனின் உச்சத்துக்கே சென்று சண்டை போட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் ரமலத்தின் பேட்டிகளையும், அவரது வாதங்களையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத பிரபுதேவா, ரமலத் கேட்ட தொகையை கொடுக்க மறுத்துவிட்டார். அதோடு, உன்னால் முடிந்ததை பார்... என்றும் கூறி ரமலத்தை நிராகரித்தார். இதையடுத்துதான் தனது நண்பர்கள் உதவியுடன் கோர்ட் படியேறினார் ரமலத். தனது கணவர் பிரபுதேவாவை நடிகை நயன்தாராவிடம் இருந்து மீட்டுத் தரும்படி அதிரடி மனு அளித்தார். இதனை சற்றும் எதிர்பாராத பிரபுதேவாவும், நயன்தாராவும் ரமலத்திற்கு ஒரு தொகையை கொடுத்து வழக்கை வாபஸ் பெற வைக்க முயற்சி செய்தனர். இருவருக்கும் பொதுவான முக்கிய பிரமுகர்கள் மூலமும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனாலும் பேரம் படியவில்லை.
பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கு கோர்ட் சம்மனுக்கு மேல் சம்மன் அனுப்பியது. இதனை இப்படியே விட்டால் கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்த பிரபுதேவா கொஞ்சம் இறங்கி வந்து பேரம் பேச ஆரம்பித்தார். நீண்ட இழுபறிக்குப் பிறகு பேரம் படிந்தது. அதன்படி பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்ததுடன், பிரபுதேவா மீது தான் தொடுத்திருந்த மற்ற வழக்குகளையும் வாபஸ் பெற்றார் ரமலத்.
திரைமறைவில் நடந்த பேரத்தின்போது ரமலத்துக்கு பிரபுதேவா கொடுக்க சம்மதித்திருக்கும் சொத்து மற்றும் பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ. 30 கோடி. அதாகப்பட்டது, ரூ.30 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள், ரொக்கமாக ரூ. 10 லட்சம் மற்றும் குழந்தைகளின் உயர்கல்வி வரைக்கும் பிரபுதேவாவின் பண உதவி ஆகிய டீலுக்கு வேறு வழியில்லாமல் பிரபுதேவா சம்மதித்த பிரபுதேவா, அதனை எழுத்துப்பூர்வமாகவும் எழுதி கொடுத்திருக்கிறாராம். இதுதொடர்பாக பிரபுதேவாவும், ரமலத்தும் இணைந்து கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
பெரியவர்கள் கூறிய அறிவுரையின்படி இருவரும் மனமுவந்து இந்த மனுவை தாக்கல் செய்கிறோம். இருவரும் மனமுவந்து விவாகரத்து கோருவதால் ரம்லத், பிரபுதேவா இடையே சொத்து பிரிவினைக்கு சம்மதிக்கப்படுகிறது. அதன்படி, ரம்லத்துக்கு 2 இனோவா கார்கள், அண்ணா நகரில் உள்ள 3440 சதுர அடி நிலம், கோயம்பேட்டில் வீட்டுடன் சேர்த்து 1000 சதுர அடி நிலம் ஆகியவற்றை விற்பனை ஒப்பந்தம் செய்து தர வேண்டும். மேலும், ரம்லத்துக்கு ரூ 5 லட்சத்தை பிப்ரவரி மாத முடிவுக்குள்ளும், மேலும் ரூ 5 லட்சத்தை விவாகரத்து கிடைக்கும் நேரத்திலும் தர வேண்டும்.
ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டை அவர்களின் இரு மகன்களுக்கு தர வேண்டும். அந்த சொத்துக்களின் மீது இருவரும் பாதுகாவலராக இருக்க வேண்டும். அந்த வீட்டிலிருந்து வரும் வருமானத்தை குழந்தைகள் பெரியவர்களாக வரும்வரை இருவரும் சம அளவில் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளை அவர்களின் உயர் கல்வி முடியும்வரை பிரபுதேவா ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆந்திர மாநிலம் கொண்டாப்பூர் கிராமத்தில் உள்ள வீட்டை இரு குழந்தைகளின் பெயருக்கு எழுதித் தர வேண்டும். இதற்கு இருவரும் மனப்பூர்வமாக சம்மதிக்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நல்ல டீல்தான்!

அரசன நம்பி புருசன கைவிட்ட கதைதான் எல்லாருக்கும் தெரியுமே ?????? பலவருடம் தன்னுடன் இன்ப துன்பங்களில் பங்கெடுத்த மனைவியை விட்டுவிட்டு .......தேவைதான் தேவாவுக்கு??????
ReplyDelete