Saturday, January 29, 2011

நடிகை மீனாவின் குழந்தை பெயர் சூட்டு விழா பெயர்...


நடிகை மீனா தமது பெண் குழந்தைக்கு "நைனிகா" என்று பெயர் சூட்டியுள்ளார்.

நடிகை மீனாவுக்கும், பெங்‌களூரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் வித்யாசாகருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் கணவருடன் பெங்களூரில் வசித்து வந்தார் மீனா. இந்நிலையில் கடந்த ஜனவரி 1ம் தேதி சென்னையில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் மீனாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீனா வீட்டில் நடைபெற்றது. விழாவில் மீனா, தமது குழந்தைக்கு "நைனிகா" ‌என்று பெயர் சூட்டினார்.விழாவில் மீனாவின் கணவர் வித்யாசாகர், அவரது உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment