Thursday, February 24, 2011

த்ரிஷாவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த அஜித்




அல்டிமேட் ஸ்டார் அஜீத் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தில் நடித்து வருகிறார். இது அஜீத்தின் 50வது படம். இதன் அடுத்தகட்ட படிப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது. இதனையடுத்து படத்தில் ஒரு முத்தக் காட்சி உள்ளதாம். அஜீத் - த்ரிஷா இடையே முத்தக் காட்சி ஒன்று அவசியம் என்று ஒற்றைக் காலில் நின்றிருக்கிறார் வெங்கட் பிரபு. முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் த்ரிஷா ஓ.கே சொல்ல, அஜீத்துக்கோ ஏகத் தயக்கம். 'அவசியமா... கட்டாயம் வேண்டுமா? உறுத்தலா இருந்துராதே!என்று பலமுறை கேட்டுச் சமாதானமான பிறகுதான் இசைந்திருக்கிறார் அஜீத். மிக நெருக்கமான அந்த முத்தக் காட்சி நாலு டேக்குகள் வரை நீண்டது

1 comment:

  1. அன்புடையீர்,
    தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள்.

    யாவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள் அடங்கியது. சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

    ===>இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7. காம சூத்திரம். நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள். புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. <===

    ReplyDelete