தன்னுடைய படங்கள் மூலம் ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் இயக்குனர் பாலா, அதற்காக எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதை அறியும்போது அவருடைய படங்களைப் போலவே கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது.
தன்னுடைய படத்தின் நேர்த்திக்காக நாட்களைப் பற்றியும் பட்ஜெட் பற்றியும் கவலைப்படாமல் இருப்பவர் பாலா. ஒருகட்டத்துக்கு மேல் தயாரிப்பாளர் செலவழிக்க முடியாது என்று சொன்னால் அதன் பிறகு தன் கைக்காசை எடுத்துச் செலவழிக்கத் தொடங்குவாரே தவிர, கையைச் சுருக்கிக் கொள்ள மாட்டார்.
அவருடைய பல படங்களில் இதுதான் நடந்திருக்கிறது. இதுவரையில் படங்களுக்காக தன் கையைவிட்டுச் செலவழித்த தொகையே சில கோடிகளைத் தாண்டுமாம். அவரிடம் ஏது இவ்வளவு பணம் என்றால் கடன்காரர்கள் வரிசைகட்டி வந்து நிற்கிறார்கள். ஆனால், கடனைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கலையைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார் பாலா.
படங்கள் மட்டுமல்ல... பார்ட்டியும் வித்தியாசமானவர்தான்!
இன்றைய பதிவுகள்...
- கோடி கடன்கள் துரத்தும் பாலா
- கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிடவும் தயார்: 'இப்ப...
- சிம்புவின் டபாங்கை இயக்குவது யார்...?
- பிரம்மாண்ட விழா - இணையும் மூவர்!
- சுதீப் உடனான காதல் பற்றி சோனியா அகர்வால்
- அதிமுகவிடம் 18 தொகுதிகள் கோருகிறது மா.கம்யூ.

No comments:
Post a Comment