2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி., கனிமொழி மற்றும் முதல்வர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் ஆகியோரிடம் சென்னையில் சிபிஐ விசாரணை நடத்திவருகிறது.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் இருந்து பெறுவதற்காக திமுகவிற்கு சிபிஐ மூலம் இந்த நெருக்கடியை கொடுப்பதாகவே கருதப்படுகிறது. கூட்டணியில் இருக்கும் போதே இத்தனை நெருக்கடியை கொடுக்கும் காங்கிரஸ், திமுக காங்கிரசை கூட்டணியில் இருந்து கலட்டி விடும் பட்சத்தில் கலைஞர் குடும்பத்தாரை சிபிஐ மூலம் கைது செய்யவும் தயங்காது. அது திமுகவிற்கு தேர்தல் நேரத்தில் தேவையில்லாத சங்கடங்களை ஏற்படுத்தும் என்பதால் தன திமுக தலைமை காங்கிரஸ் போடும் அனைத்து கட்டளைக்கும் தலையாடி கொண்டு இருக்கிறது.
ஜெயலலிதாவும் இந்த நாளுக்காக தான் தனது கூட்டணி கட்சியான இடது சாரிகளுக்கும், மதிமுகவுக்கும் இதுவரையில் தொகுதிகளை ஒதுக்காமல் காலம்தாழ்த்தி வருகிறார். ஒருவேளை இந்த சிபிஐ விசாரணையால் ரோசம் கெட்ட திமுகவிற்கு ரோசம் வந்து காங்கிரசோடு உறவை விளக்கி கொண்டால் நாம போய் ஓட்டிக்கலாமே! அப்படி ஒரு நிலைமை வந்தால் இடது சாரிகளும், மதிமுகவும் வேண்டாத சுமையாகத்தான் போகும் என்ற எண்ணமே இதற்கு காரணம்....
இன்றைய பதிவுகள்....
- கோடி கடன்கள் துரத்தும் பாலா
- கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிடவும் தயார்: 'இப்ப...
- சிம்புவின் டபாங்கை இயக்குவது யார்...?
- பிரம்மாண்ட விழா - இணையும் மூவர்!
- சுதீப் உடனான காதல் பற்றி சோனியா அகர்வால்
- அதிமுகவிடம் 18 தொகுதிகள் கோருகிறது மா.கம்யூ.
- அதிமுகவுடன் கூட்டணி :கட்சியின் தலைவர் பதவியில் இரு...
- ஸ்லம்டாக் சிறுமி ரூபினாவுக்கு உதவிய தயாநிதி அழகிரி...

No comments:
Post a Comment