உலக நாயகனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடிப்பிலும், இசையிலும் அசத்தி வருகிறார். சமீபத்தில் உலக நாயகனின் இரண்டாவது மகள் அக்ஷராவும் நடிப்பில் இறங்கியுள்ளார். ஒரு சில படங்களுக்கு டெக்னிஷியனாக பணியாற்றிய அக்ஷரா திடீரென நடிப்பு பக்கம் திரும்பியுள்ளார். இதை பற்றி அவரிடம் கேட்ட போது, நடிக்க வந்தாலும் கேமராவுக்கு பின்னால் டெக்னிஷியனாக இருப்பதையே அதிகம் விரும்புகிறேன் என்று கூறினார்.

No comments:
Post a Comment