விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, March 6, 2011

    முத்துகுமார் கொலையில் சந்தேகம் கலைஞர் மீது எழுகிறது-சீமான்


    புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த முத்துக்குமார்  படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும்,   முத்துக்குமார் படத்திறப்பு விழாவும் திலீபன் திடலில் பெரியார் திராவிட கழகத்தைலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது.


    இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில தலைவர் சீமான் பேசினார்.

    அவர்  பேசும்போது, ’’எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள புதுக்கோட்டை நகரின் அண்ணாசிலைஅருகேயுள்ள பழக்கடையில் முத்துக்குமார் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். இக்கொலைக்குசாட்சியாக காருடன் அறிவாள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    அதில் இருந்தரத்தமும், முத்துக்குமாரின் ரத்தமும் ஒத்துப்போகிறது, ஏற்கனவே அந்தக் கார்
    திருடப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை கொலையாளி ஒருவர் கைதாகவில்லை. ஆனால்,உண்மைக்குற்றவாளியைத்தான் கைது செய்ய வேண்டும்.


    எங்களுக்குத் தெரியும் இந்தக் கொலையையார் செய்திருப்பார்கள் என்று. காவல்துறையின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மார்ச் 20 -ம் தேதிவரை கெடுவைக்கிறோம். அதற்குப்பிறகும் கொலையாளிகள் கைதாகவில்லை என்றால் அப்புறம் சும்மா இருக்கமாட்டோம்.

    அன்புன்னா அன்பு, வம்புன்னா வம்பு அதுதான் என் கொள்கை, ஆசாரி அடிச்சுவைத்துள்ளது யாரை வேண்டுமானாலும் வெட்டும், நேருக்கு நேராக வந்து வெட்டு பார்ப்போம் யாருக்கு வெட்டு ஆழப்பதியுதுன்னு பார்ப்போம். மீனவர்களை தாக்கினால் உன்மாணவர்களை தாக்குவேன்னு சொன்னேன். இதில் என்ன குற்றம் உள்ளது. நீ உன் தாக்குதலைநிறுத்திக்கோ, நான் நிறுத்திக்கிறேன். அதற்கு தேசிய பாதுகாப்புச் சட்டம்.


    ஆனால் இன்னமும் தமிழக மீனவன் செத்துக்கொண்டுதானே இருக்கிறான். ஏன், தடுத்துத்தமிழக கடற்படை தாக்கியதாக ஒரு செய்தி கூட இல்லையே ஏன்.

    என்னையும், என்னுடைய அலைபேசியை மட்டுமே படை, படையாக கண்காணிக்கிறீர்களே,அந்தப்படையெல்லாம் எங்கே போயிற்று, இந்தக் கொலையாளிகளை கண்டிபிடிக்கவேண்டியதுதானே, இதுவும் ஒரு உயிர்தானே.

    கொலையாளிகளை கண்டுபிடிக்கலைன்னா தமிழிகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதுகுறித்து முத்துக்குமார் படத்துடன் தமிழகமெங்கும் வீதிவீதியாக போராடுவேன்.எதிர்த்துப்பாருங்கள் அதன் விளைவு அப்போதுதெரியும்.நான் பிடிவாதக்காரன்என்பதைவிட முரட்டுப் பிடிவாதக்காரன்.

    நாளை முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் முத்துக்குமார் கொலையைக் கண்டித்துகண்டனப்பொதுக்கூட்டம் நடைபெறும். மார்ச் 20-ம் தேதியில் இருந்து 25-ம் தேதிக்குள்கொளத்தூர் மணி, நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களுள்,தமிழ்இனத்தை ஒன்றுதிரட்டி
    முற்றுகையிடுவோம், அது அண்ணா அறிவாளயமாகவும் இருக்கலாம் அல்லது பொது தபால்அலுவலகமாக செயல்படும் தலைமைச் செயலகமாகவும் இருக்கலாம்.


    அதிலும் ஓயமாட்டோம், மீண்டும் புதுக்கோட்டையில் முத்துக்குமார் கொலைநடந்த இடத்தில் லட்சப் பேருடன் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம். ஆட்சிமாறினாலும் விடமாட்டேன்.

    கொலை தொடர்பாக கலைஞர் காட்டும் மௌனம், எங்களுக்கு இக்கொலையில்காரணாக இருக்குமோ என்ற சந்தேகம் கலைஞர் மீது எழுகிறது.

    தேடுங்க 20ம் தேதிக்குள்தேடுங்க, நல்ல வலையைக் கொண்டு தேடுங்க.எனக்கு மிரட்டல்கள் வந்தபோது என்னிடம் வந்து காவல்துறை கேட்டார்கள். உங்களுக்குபாதுகாப்பு தேவையா என்று, நான் தேவை என்றேன். யாருக்கு, என்னை அழிக்கத்துடிப்பவனுக்குத்தான் என்றேன்’’ என தெரிவித்தார்.


    Posted by விழியே பேசு... at 4:53 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ▼  March (766)
      • சினிமாவில் கசப்பான அனுபவம் : தமன்னா பேட்டி
      • ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட திமுக கூட்டணியை வைகோ ஆ...
      • ஜெயலலிதாவின் தண்டனை காலம் முடிந்துவுட்டது: நடிகை ...
      • மொஹாலி போட்டி:நெஞ்சுவலியால் உயிரிழந்த நடிகர்
      • விஜயகாந்த்தை அவரது கூட்டணியே நம்பவில்லை: திருமா
      • சீமான் மீது கொலை மிரட்டல் வழக்கு
      • ஆர்யாவிடம் துக்கம் விசாரிக்கும் ரசிகர்கள்
      • முட்டையால் அடித்தவர்களுக்கு வாக்குசேகரிப்பா? குஷ்...
      • வரும்... ஆனால் வராது - வடிவேலு
      • ரிஷிவந்தியம் காங்கிரஸ் வேட்பாளர் மீது சென்னை பெண் ...
      • ஜெ. - நடிகர் சிங்கமுத்து சந்திப்பு : வடிவேலுவுக்க...
      • ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்...
      • அதிமுக கொடிகளை அகற்ற சொன்ன விஜயகாந்த்துக்கு கடும் ...
      • வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்...
      • விஜயகாந்துடன் போகும் வேட்பாளர்கள் ஹெல்மெட் போட்டுக...
      • தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு வாக்குகள் இல்லாத நிலைய...
      • தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறாது: ராமதாஸ்
      • விஜயகாந்த் வண்டவாளம் எனக்கு தெரியும்: நெப்போலியன்
      • விஜயகாந்த் போட்டியிடும் தொகுதியில் 10 வேட்பாளர்கள்
      • கலைஞருடன் போட்டியிடும் வேட்பாளர்களும் ; கலைஞர் சந்...
      • ஜெயலலிதாவுடன் போட்டியிடும் வேட்பாளர்களும் ; ஜெ. சந...
      • சட்டப்படி குற்றம் :திரை விமர்சனம் :
      • மார்க்கெட் போன முன்னாள் கதாநாயகன்: ஸ்டாலின்
      • மதிமுக வெளியேறியது குறித்து மா.கம்யூ கருத்து
      • தலைவர் ஆவாரா தல?
      • விஜயுடன் பணிபுரிவது புது அனுபவம் : ஷங்கர்
      • விஜயகாந்த்தை வருங்கால முதல்-அமைச்சர் என்று அழைக்க ...
      • காமெடி பீஸ் வடிவேலு : நடிகை விந்தியா கலாய்ப்பு
      • ஓட்டு வேட்டை தொடங்கியது வீடு வீடாக, சரக்குடன் பிரி...
      • இந்தியாவுக்கே எதிரியானார் ஆர்யா! உலக கோப்பையை பாக்...
      • பாகிஸ்தானை வீழ்த்தி பைனலில் அசத்தலாக நுழைந்தது இந்...
      • உங்க செல்லம்மா வந்திருக்கேன், ஓட்டுபோடுங்க: சென்டி...
      • காங்கிரஸ் வெற்றி பெற்றால்..... சீமான் பேச்சு
      • போதை பொருள் கடத்தலில் தொடர்பா?-திரிஷா ஆவேசம் ;திரை...
      • புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சொல்வார்... பிரேமலதா பே...
      • விஜயகாந்தின் உச்சகட்ட நாடகம் :வயிற்றில் அடித்துக்க...
      • வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் த...
      • காடுவெட்டி குரு சொன்னதை நானும் சொன்னால் அமைதியாக த...
      • கேப்டன் தாக்குவது சித்தரிக்கப்பட்ட காட்சி: அடிப்பட...
      • சேலத்தை தொடர்ந்து திருவிடைமருதூர்: விஜய் மக்கள் இய...
      • தமிழ்நாட்டின் மீது காங்கிரசுக்கு அக்கறை கிடையாது;வ...
      • வேட்பாளரை அடிக்கிறதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை! - சோ
      • என் கையில் அடிவாங்கிறவன் நாளை மாகாராஜா ஆவான்! - சொ...
      • கனிமொழி மீதும் பாய்கிறது குற்றப்பத்திரிக்கை?
      • 'விஜய் எஸ்கேப்'-பிரசாரத்தில் ஈடுபட மாட்டார்: எஸ்.ஏ.சி
      • கருப்பு எம்ஜிஆருக்கு பில்டிங் ஸ்டார்ங். ஆனால் பேஸ்...
      • விக்ரமுக்கு 'நோ' விஜய்க்கு 'எஸ்'.. ரஜினிக்கு..?
      • விஜயகாந்த் விவகாரம்: அதிமுகவினர் - பாமகவினர் மோதல்
      • அ.தி.மு.க.வை விஜயகாந்த் கைப்பற்ற ரகசிய திட்டம் -வ...
      • ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு
      • வேட்பாளரை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து, உதைத்த ...
      • வருமான வரி சோதனை; அனுஷ்காவை சிக்க வைத்த தெலுங்கு ந...
      • ராமநாதபுரத்தில் ரகளை: திமுக எம்.பி. நடிகர் ரித்தீஷ...
      • கூட்டணி ஆட்சியா? அரசியல் வாரிசு யார்? குடும்ப அரசி...
      • கவர்ச்சி 'மகாராணி'!
      • இல.கணேசன் பிரச்சார கூட்டத்தில் முட்டை வீச்சு
      • கலைஞர் டிவிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாத...
      • டிஜிட்டலுக்கு மாறுங்க! -கமல்
      • சேலத்தில் விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு வீடியோ !!
      • சினிமாவில் நம்பர் ஒன் காமெடியன்... அரசியலில் நம்பர...
      • அனுதாப ஓட்டு : திருவாரூரில் ஜெ. தாக்கு
      • கை சின்னத்தை கை விடுங்கள் : சீமான்
      • அஜீத் ஆதரவு யாருக்கு?
      • கார்டுகளை எரித்தவர்கள் விபரம் அறியாத சிறியவர்கள்; ...
      • தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கரு...
      • பதினெட்டு வயசு கெட்டப்பில் விக்ரம்!
      • என்றும் தோற்காத இந்தியா-வெல்லத் துடிக்கும் பாக்!
      • சூர்யா-ஜோதிகா புது முடிவு
      • தங்கபாலு பதவி விலக கோரி சத்தியமூர்த்தி பவனில் காங்...
      • ஜாதி ரத்தம் குடிக்கும் ஓநாய் ராமதாஸ்-விஜயகாந்த் கட...
      • விஜயகாந்த் பிரச்சாரத்தை ஏற்பார்களா? கனிமொழி பதில்
      • நக்கீரன் கருத்துக் கணிப்பு முடிவுகள்
      • விஜயகாந்த்துக்கு எதிரான விமர்சனத்தை நிறுத்தப்போவதி...
      • வென்றாலும், தோற்றாலும் திமுகவுடன்தான்: திருமா
      • விஜயகாந்த்துடன் ஜெயலலிதா ஒரே மேடையில் பேச மறுப்பதற...
      • மதுரை கலெக்டர் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்-...
      • பாமக குரங்கு: விஜயகாந்த் விளாசல்
      • குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு' :விஜயகாந்த்துக...
      • காங்கிரஸை இனி எந்தக் கட்சியும் அணுக கூடாது:சீமான்
      • மன்னராட்சி மலரும்: செந்தில் கிண்டல்
      • 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: மு.க.அழகிரி
      • ஜெ. தேர்தல் அறிக்கையை நம்பாதீர்கள்: குஷ்பு
      • சினிமாவில் போணியாகாத விஜயகாந்த்: வடிவேலு
      • அதிமுகவை ஆதரிக்க எதிர்ப்பு: விஜய் மக்கள் இயக்கம் க...
      • மனைவி மனு தள்ளுபடி ;காங்., வேட்பாளரானார் தங்கபாலு:...
      • போட்டி வேட்பாளர், அதிருப்தி சுழல்கள்...: வித்தியாச...
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் :அசினுக்கு கேரளா ஆனது...
      • இருக்கிற அரசியல்வாதிகளில் நான் யோக்கியமானவன்தான் :...
      • விஜயகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் பாய்ச்சல்
      • மனம் மாறினார் திவ்யா
      • நாசர் ரசித்து நடித்த படம்
      • கண்டேன் படத்திற்கு யு சான்று: ஏப்ரலில் ரிலீஸ்
      • பாமக தொகுதியில் குஷ்பு பிரசாரம் செய்தால் ராமதாஸ் ஒ...
      • கலைஞர் போட்டியிடும் தொகுதியில் ஜெ. பிரச்சாரம்
      • சும்மா கிசுகிசு பரப்பாதீங்க, உலகக் கோப்பை ஆட்டம் ப...
      • புரட்சியோடு புரட்சி இணைந்துள்ள மெகா வெற்றிக் கூட்ட...
      • வடிவேலுவை தொடர்ந்து விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்...
      • தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள்
      • ஏன் வரவில்லை சாந்தி? வாலிப வயோதிக அன்பர்கள் அதிர்...
      • வானம் சூட்டிங்கில் சிம்புவுக்கு மீண்டும் காயம்
      • ஆவேச வடிவேலு.... அடடே பின்னணி!
      • உண்மையான தகவல்களை மறைத்ததாக ;மனைவி ஜெயந்தி மனு தள்...
      • வைகோ முடிவு துரதிர்ஷ்டவசமானது: இல.கணேசன்
      • ரகசிய ரவுண்ட்ஸ்.. டின்னர் விவாதம்! - ரஜினியின் அரச...
      • எந்நேரமும் கைது செய்யப்படலாம் வடிவேலு :தமிழக அரசிய...
      • சத்தியமாய் காங்கிரசுக்கு ஓட்டுப் போட மாட்டோம்: சீம...
      • ஜெயலலிதாவால் வாக்கு கேட்க முடியவில்லை: ஸ்டாலின்
      • கலைத்துறையில் இந்தக் கருணாநிதி குடும்பம் இருக்கக் ...
      • போயஸ்கார்டன் வீட்டை தானமாக வழங்குவாரா ஜெயலலிதா? ...
      • அதிமுகவின் சிப்பாயாக மாறிவிட்டார் விஜயகாந்த் : மத...
      • அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர் விஜயகாந்த்: ராமதாஸ்
      • போன தேர்தல் அறிக்கை கதாநாயகன், இந்த தேர்தல் அறிக்க...
      • ஜெயலலிதாவுக்கு நன்மை செய்யும் மனசு வராது: குஷ்பு
      • நீ ஆம்பளயா இருந்தா... - விஜயகாந்தை விளாசும் வடிவேலு
      • அண்ணாவின் ஆவி கூறியதால்தான் அ.தி.மு.க., வுடன் கூட்...
      • பிரியாணி கொடுத்தால் பொறுக்க முடியாது-குரேஷி
      • ஐஸ் ஒன்றும் உலக அழகி எல்லாம் கிடையாது: ஹ்யூ ஜாக்மேன்
      • கருணாநிதிக்கு செல்வி, ஸ்டாலினுக்கு துர்கா
      • அந்த அம்மாவுக்கு இப்பவே கண்ணை கட்டுது :வடிவேலு
      • சட்டப்படி குற்றம் பார்த்து விட்டு ஓட்டுப் போடுங்கள...
      • கன்னடத்திலும் விண்ணைத்தாண்டி வருவாயா
      • ஓவியாவுக்கு அடித்த ஜாக்பாட்
      • தமிழர்கள் மீது காங்கிரஸ் அரசுக்கு அக்கறை இல்லை; ஜெ.,
      • தேர்தல் செய்தி :பிணமா? பணமா? - மக்கள் குழப்பம்
      • கலைஞர் தந்த பரிசு! பிரசாந்த் பெருமிதம்!!
      • 63 தொகுதிகளிலும் தோற்கடிக்க காங்கிரசுக்கு எதிரான ய...
      • நடிகர் வடிவேலு மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு
      • ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா மீண்டும் போட்டியிடாதது ஏ...
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.