ஹன்சிகா மோத்வானிக்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. ‘மாப்பிள்ளைÕ, ‘எங்கேயும் காதல்Õ, ‘வேலாயுதம்Õ என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தெலுங்கில் சித்தார்த் நடிக்க, தில் ராஜு தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதில் ஹீரோயினாக ஏற்கனவே ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முக்கோண காதல் கதையான இப்பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இது குறித்து ஹன்சிகா கூறியது: ‘நடிப்பில் ஈடுபாடு அதிகம் கொண்டுள்ளேன். அதனால் எதையுமே ஈடுபாட்டுடன் செய்ய எண்ணுகிறேன். எனது படங்களை பார்க்கும்போது அதை உணர முடியும். பிரபுதேவா, விஜய் ஆகியோர் எனது நடிப்பையும், நடனத்தையும் பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. ஸ்ருதி ஹாசனுடன் நடிக்கும் தெலுங்கு பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இரு ஹீரோயின் கதையில் நடிப்பதில் தவறில்லை. ஸ்ருதிக்கும் எனக்கும் வயது வித்தியாசமும் கிடையாது. அதனால் எங்களுக்குள் நட¢பு ஏற்படும் என நம்புகிறேன். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
இன்றைய பதிவுகள்...
- விக்ரமின் புதிய படம் ஏப்ரல் 6ஆம் தேதி துவங்குகிறது...
- சாத்தூர் தொகுதி : வைகோ போட்டி?
- மதுரையில் நடக்கும் கதை ஆனால் வில்லன் இல்லை
- கேத்ரினாக்கு ஆப்பு வைத்த தீபிகா..!!
- கமலால் ஒளிபதிவாளர்கள் இடையே சண்டை
- அதிமுக விஜய் கருத்து வேறுபாடா? நண்பனை விட்டு சென்ன...
- அதிமுக கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு 2 தொகுதிகள...
- ப்ளஸ்டூ மாணவர்களின் காதலை சொல்லும் விக்ரமனின் 'இளம...
- விஜய் ரோலில் வெங்கடேஷ்
- பிடிச்சிருந்தா மட்டும்தான் ஒத்துக்குவேன் : தரிஷா
- ராணுவ வீரராகிறார் கமல்
- நடிகர் சங்க கட்டிடம் இடிக்கப்படுகிறது
- செல்வராகவனோடு போட்டி போடும் சோனியா அகர்வால்
- அதிமுக கூட்டணி உடைகிறது?: 3வது அணி அமைக்க வைகோ முய...
- கமலின் புதிய படம் பற்றிய புதிய தகவல்கள்
- எதிர்பார்ப்பை தக்க வைக்கும் அஜீத்
- எதிர்பார்த்த மாதிரி விஜய் இல்லை
- ஏழாம் அறிவு பற்றிய பிரமிக்க வைக்கும் புதிய தகவல்

No comments:
Post a Comment