வேலாயுதம் ரிலீசுக்கு பின் விஜய்யின் அடுத்த படம் என்ன என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சீமான் தனது பகலவன் படத்தில் நடிக்க கதை சொல்லியுள்ளார். பேரரசும் விவசாயி என்ற தலைப்பில் ஆக்ஷன் கதையொன்றை தயார் செய்து விஜய்யிடம் சொல்லி உள்ளார். இரண்டில் எதில் நடிப்பார் என்று சீனாவில் இருந்து திரும்பியதும் முடிவு செய்வாராம்.

No comments:
Post a Comment