விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, March 28, 2012

    தமிழக பட்ஜெட்: சொன்னது என்ன? என்ன?, நடந்தது என்ன? என்ன?- கருணாநிதி


    விலைவாசியை குறைக்கவோ, வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ தமிழக பட்ஜெட்டில் எதுவும் இல்லை. மாறாக உண்மைகளை மறைத்து திசை திருப்பும் வகையில் வெறும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்ததாக தமிழக அரசின்பட்ஜெட் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

    மேலும் திமுக ஆட்சியில் பட்ஜெட் தயாரித்த நிதித் துறை செயலாளர் சண்முகம்தான் இந்த பட்ஜெட்டையும் தயாரித்துள்ளார். கடந்த காலத்தில் நிதி நிலைமை சரியாக இல்லாமல் இருந்திருந்தால் சண்முகத்தை அதிமுக அரசு தொடர்ந்து பொறுப்பில் வைத்திருக்குமா? என்றும் அவர் கூறியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    2012-13-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் 3 மணி நேரம் படித்துள்ளார். எப்போதும் இல்லாத அளவுக்கு 91 பக்கங்கள். இது தவிர தனிப் பத்தி ஒன்றையும் அவர் படித்திருக்கிறார். இந்த பட்ஜெட்டையும், கடந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கைகளையும் படித்துவிட்டு ஒரு சில ஐயப்பாடுகளையும், அரசின் மொத்த வருவாய் வரவு ரூ. 79,431 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் எந்தவிதமான புது வரிகளையும் விதிக்காமலேயே வருவாய் வரவு ரூ. 40,700 கோடியாக இருந்தது. திமுக ஆட்சியில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லையே தவிர, கடந்த திமுக ஆட்சியின் கடைசி நிதி஍.

    2011-12ம் ஆண்டில் தமிழகத்தின் வரி வருவாய் 19.24 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் 2010-11ல் வரி வருவாய் 21.99 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது. இதன் மூலம் திமுக ஆட்சியிலும் வரி வருவாய் அதிகமாக வந்துளளதை அறியலாம்.

    அரசின் வருவாய் உயராமல் இல்லை. ஏற்கெனவே உள்ள வரிகளை ஒழுங்காக வசூல் செய்தாலே வருவாய் உயரும்.


    2012-13ம் நிதியாண்டில் உபரி வருவாய் ரூ. 2,376.07 கோடியாக இருந்தாலும் 2011-12 திருத்தப்பட்ட பட்ஜெட்டின்படி வணிக வரிகளின் வரவு ரூ. 37,196 கோடி. இது 2010-11ம் ஆண்டைவிட 20.50 சதவீதம் அதிக வளர்ச்சி என 4.8.2011ல் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்கும், இதைவிட குறைந்த அளவிற்கும் தான் நிதிப் பற்றாக்குறை இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    நிதிப் பற்றாக்குறை ரூ. 19,832.13 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.87 சதவீதமாகும். தி.மு.க. ஆட்சியிலும் இதே அளவுக்கும், இதைவிட குறைந்த அளவிற்கும் தான் நிதிப் பற்றாக்குறை இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ""2011 மே மாதம் அதிமுக அரசு பொறுப்பேற்றபோது மாநிலத்தின் நிதி நிலைமை மேசமாக இருந்தது. மொத்த வருவாய் பற்றாக்குறை 2009-10ல் ரூ. 3,531 கோடியாகவும், 2010-11ல் ரூ. 2,729 கோடியாகவும் இருந்தது'' என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    பற்றாக்குறை உள்ளது என்பதால் நிதிநிலை மோசம் என்ற அர்த்தமல்ல. இப்போதைய அதிமுக அரசின் பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை ரூ. 19,832.13 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில் இந்த அளவுக்கு நிதிப் பற்றாக்குறை இருந்ததா எனையாகச் ச௵ில்லை. எனண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் தான் ஆட்சிக்கு வந்தவுடன் 2006ம் ஆண்டுக்கு முன்பு ஐந்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்த போது அதிமுக அரசு 50 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கியதையே மறந்துவிட்டு, திம மாத்திரமல்ல, வரும் ஆண்டில் வாங்கப் போகும் கடன் அளவை ரூ.18,387.47 கோடி அளவிலேயே கட்டுப்படுத்த இந்த அரசு முடிவு செய்துள்ளது என்றும் பெருமையாகச் சொல்லிக் குமடிருகற்காக மோசமான நிதி நிர்வாகம், பொறுப்பற்ற செலவுகள், மாநிலத்தின் நிதி நிலையில் கடும் சீரழிவு

    கடந்த கால அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக மோசமான நிதி நிர்வாகம், பெரிய சுமை என்றெல்லாம் வார்த்தைகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.

    இந்த பட்ஜெட்டை தயாரிக்க உதவிய சண்முகம் ஐ.ஏ.எஸ்., அவர்களுக்கு நன்றி என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதிலிருந்தே கடந்தகால அரசை பின் தொடர முயலுகிறீரமுயற்சிக்கிறீர்கள். கடந்த காலத்தில் நிதிப் பிரச்னை சரியாக இல்லாமல் இருந்திருந்தால் சண்முகத்தை அதிமுக அரசு தொடர்ந்து பொறுப்பில் வைத்திருக்குமா?.

    2011-2012ம் நிதியாண்டின் இறுதியில் வருவாய்ப் பற்றாக்குறை நீங்கி, ரூ.439 கோடி அளவிற்கு வருவாய் உபரி இருக்குமென மதிப்பிடப்பட்டகள் என்றுதான் பொருள்.

    கடந்த ஆண்டு அன்பழகன் 2011-2012ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அவையிலே வைத்தபோதே, "என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    என்று கூறியிருப்பதை மறைத்துவிட்டு, வருவாய் உபரியாக ரூ.173.87 கோடி என்று இந்த ஆட்சியிலேதான் வருவாய் உபரி என்பதைப்போல பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    திமுக ஆட்சி வாங்கிய கடன் சுமையை குறைக்க வேண்டியுள்ளது என்கிறார்கள். ஆட்சிக்கு வந்த 9 மாதங்களில் எத்தனை ஆயிரம் கோடி கடனை அடைத்திருக்கிறார்கள்? நடப்பாண்டில் ரூ. 12,873.81 கோடி கடன் வாங்கியிருப்பதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    இந்த பட்ஜெட்டில் ரூ. 1,500 கோடிக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் வரிகளை விதிக்காத திமுக ஆட்சி எங்கே? ஆண்டுக்காண்டு வரிகளை விதிக்கும் அதிமுக அரசு எங்கே? என்பதை தமிழக மக்கள் ஒப்பிட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    2011-12 பட்ஜெட்டில் அரசாலும், பல்வேறு கூட்டு முயற்சியாலும் ரூ. 22,800 கோடி முதலீட்டில் 3,800 மெகாவாட் மின் உற்பத்திக் கூடுதலாக கிடைக்கும் என்றார்கள். அது என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை.

    கடந்த ஆண்டு பட்ஜெட்டில் "அரசாலும், பல்வேறு கூட்டு முயற்சிகளாலும் மொத்தம் ரூ.22,800 கோடி முதலீட்டில் 3,800 மெகாவாட் மின்சார உற்பத்தி கூடுதலாகக் கிடைக்கும்'' என்று சொன்னார்களே? என்னவாயிற்று? ஆண்டுக்கு 20,000 தெரு விளக்குகள் வீதம் 1000 கிராமங்களில் ரூ.248 கோடி செலவில் சூரிய சக்தியில் எரியும் ஒரு லட்சம் தெரு விளக்குகளை அமைக்கும் ஒரு மகத்தான திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும் என்று சொன்னார்களே? என்னவாயிற்று?.

    ஒரு லட்சம் தெரு விளக்குகளில் எத்தனை விளக்குகளை அமைத்திருக்கிறார்கள்? 2011-2012ம் ஆண்டில் 200 கிராமங்களில் 20 ஆயிரம் தெரு விளக்குகள் சூரிய சக்தியை பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என்று சொன்னார்களே, எத்தனை கிராமங்களில் அமைத்திருக்கிறார்கள்?

    சூரிய மின் வசதி பெறும் 60,000 பசுமை வீடுகளை ரூ.1,080 கோடி மதிப்பீட்டில் அதிமுக அரசு 2011-2012ம் ஆண்டில் கட்டித் தரும் என்று பட்ஜெட்டில் அறிவித்தார்கள். 60,000 வீடுகளில் எத்தனை வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள்?.

    சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் பூங்கா ஒன்றை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் அமைக்கும் என்று சொன்னார்களே, எங்கே அந்த பூங்கா உள்ளது என்று பதிலுரையில் சொல்வார்களா?.

    எந்த வழியைப் பின்பற்றி மின்வெட்டை அரசு தீர்க்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புக்கு தமிழக பட்ஜெட்டில் விடை எங்கும் இல்லை.

    2011,2012ம் ஆண்டில், தகுதியுள்ள மாணவர்களுக்கு 9.12 லட்சம் லேப்டாப்கள் வழங்குவதற்கு 912 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று படித்தார்கள். ஆனால் 3 லட்சம் லேப்டாப்கள் வாங்க உத்தரவு கொடுக்கப்பட்டதாகவும், அதுவும் வந்து சேரவில்லை என்கிறார்கள். என்ன உண்மை?.

    திமுக ஆட்சியில் இருந்த போதெல்லாம் மத்திய அரசு எவ்வெப்போதெல்லாம் அகவிலைப்படியினை உயர்த்துகிறதோ, அதே நாளிலிருந்து தமிழக அரசும் தனது அலுவலர்களுக்கு அகவிலைப் படியினை உயர்த்தி வழங்கிடும். ஆனால் தற்போது மத்திய அரசு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ள போதிலும், தமிழக அரசு அதுபற்றி மூச்சே விடவில்லை.

    மொத்தத்தில் அதிமுக அரசின் 2012-2013ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விலைவாசியைக் குறைப்பதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ- வேலைவாய்ப்புகளை உருவாக்கி மக்களிடம் வாங்கும் சக்தியைப் பெருக்குவதற்கோ- எவ்வித திட்டமும் இலலை.

    கடன் சுமை குறைக்கப்படவில்லை; ஆனால் வரிச் சுமை புதியதாக ஏற்றப்பட்டிருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை. வெறும் வார்த்தை ஜாலங்களே நிறைந்திருக்கின்றன. இவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடப் பயன்படுமா? சொன்னது என்ன? என்ன?, நடந்தது என்ன? என்ன? என்று கருணாநிதி கூறியுள்ளார்.


    Posted by விழியே பேசு... at 11:11 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ▼  March (333)
      • இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வா? - விஜயகாந்த் ...
      • முன்னாள் திமுக அமைச்சர் கே.என். நேருவுக்கு கொலை மி...
      • ஆல் இன் ஆல் அழகுராஜா அஜீத்
      • ராமஜெயம் கொலை : போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தக...
      • கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே வ...
      • உஷாரய்யா உஷாரு... இன்று 'வெப்சைட் வார்'
      • போயஸ் தோட்டத்து டிராமா ஓவர்...சசிகலா மீதான நடவடிக்...
      • 'கொலை வெறி' புகழ் 3 பட வீடியோ பாடல்கள் ...
      • ''விஜய்காந்த் 6 பேருக்கு வேட்டி-சேலை கொடுத்தார்; 6...
      • மின் கட்டண உயர்வு இன்று அறிவிப்பு: ஏப்.1 முதல் அமல்
      • யாரால் கொல்லப்பட்டார் ராமஜெயம்?
      • சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைக்கு செல்கிறது அனைத...
      • தனது சாதனையை முறியடிக்கப்போகும் கதாநாயகன் யார்? : ...
      • ஏப்ரல் 13ம் தேதி முதல் 'துப்பாக்கி'...?
      • கருணாநிதி மீது ராமதாஸ் பாய்ச்சல்: எதிர்க்கட்சியானா...
      • இணைய தளங்களில் தனுசின் '3' படத்தை வெளியிட தடை: ஐகோ...
      • 3-டி தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் ‘டைட்டா...
      • தாம்பரத்தில் வீடு புகுந்து நந்தா பட பாணியில் கொள்ள...
      • திருச்சி முழுவதும் பரபரப்பு, பதட்டம்- போலீஸார் பெர...
      • நயன்தாரா, பிரபுதேவாவை சேர்த்து வைக்க முயன்றேனா!: ந...
      • பிரபுதேவாவை பிரிந்த பின் நயன்தாரா நடித்த முதல் ரொம...
      • தமிழ்நாட்டுக்கு மின்சாரம் இல்லை:பாகிஸ்தானுக்கு 5,0...
      • கே.என்.நேருவின் தம்பி கடத்தி வெட்டிப் படுகொலை!
      • 'சசிகலா ரிட்டர்ன்ஸ்'... பயங்கர பீதியில் 'உண்மையான'...
      • கூடங்குளம் போராட்டத்துக்கு பணம்: உதயகுமார் வீட்டில...
      • பட முன்னோட்டம் : 3
      • தமிழக பட்ஜெட்: சொன்னது என்ன? என்ன?, நடந்தது என்ன? ...
      • கூடங்குளத்தை வைத்து 'மின்சார மாயையை' உருவாக்கும் த...
      • சட்டசபையில் எதிரொலித்த சங்கரன்கோவில்: தேமுதிக வெளி...
      • தமிழ்நாட்டில் நில வழிகாட்டி மதிப்பு 170 சதவீதம் உய...
      • மீண்டும் இணையும் சகோதரிகள் :போயஸ் கார்டனில் சசிகலா!
      • ஜெயலலிதாவுக்கு எதிரான சதித் திட்டங்கள் தீட்டப்பட்ட...
      • ஐ.பி.எல்.லின் அனைத்து போட்டிகளிலும் சச்சின் விளையா...
      • இந்தியப் பெருங்கடலில் பிரம்மாண்ட கடற்படை தளம் அமைக...
      • ஐ.நா மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டித்தது இஸ்...
      • டி.வி. பார்ப்பதில் தமிழ்நாடு 2-வது இடம்: மக்கள் தொ...
      • கூடங்குளம்: உண்ணாவிரதம் வாபஸ்!
      • ராஜீவ் காந்தி கொலை: 3 பேரின் தூக்கு தண்டனை வழக்கு ...
      • அரை குறை ஆடை அணிவதா?: நடிகை ஸ்ரீதேவிக்கு பெண்கள் ச...
      • படையினரை காட்டிக் கொடுத்து தப்பிக்க ராஜபக்சே 'ப்ளா...
      • சென்னை தம்பதி கதையில் நித்யா மேனன்
      • ஐ.நா. தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம்: இலங்கை வ...
      • லண்டனில் ரஜினி! கலகலப்பான கதை சொல்லும் ராதிகா!
      • கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
      • அம்மா அம்மா என்ற அர்ச்சனையே பட்ஜெட்டில் அதிகம் இரு...
      • ஆசிய பெண்கள் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 2 தங்கப்...
      • கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.விடமிருந்து முதல்வருக்கு கடி...
      • சன் டிவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய உதயகுமார்
      • ஆசியக் கோப்பை பைனலில் உண்மையில் வென்றது யார்? :புத...
      • கூடங்குளம் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?: சீமான்
      • தமிழக பட்ஜெட்: நிலத்தின் விலை உயரும்...!
      • இப்போ வில்லன்.. சீக்கிரம் ஹீரோவாயிடுவேன்! - பாடகர்...
      • தமிழக பட்ஜெட் 2012 முக்கிய அம்சங்கள்
      • மின்வெட்டு குறித்து கருணாநிதியை ஏற்கனவே எச்சரித்தே...
      • ஐ.பி.எல். பயத்தில் அஜித்..!
      • சீனாவின் நிதி நிலைமை பாதிக்கப்படும் அபாயம்
      • இன்று காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் தாக்கல்
      • அஜீத்தின் பிறந்த நாளுக்கு பில்லா வராது...
      • மனித முகத் தோற்றத்தில் பிறந்தது ஆட்டுக்குட்டி!
      • மீண்டும் ரிலீசாகும் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’
      • செக்ஸ் உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் : ...
      • எனது சாதனைகளை இந்தியர் ஒருவர் முறியடிப்பார்: சச்சி...
      • இந்தியிலும் ஜெயிப்பார் தனுஷ் - பாலிவுட் இயக்குநர் ...
      • அரசு விடுமுறை நாளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!
      • ஐ.நா. தீர்மானம் இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் : ர...
      • கேப்டனாம்... என்ன கேப்டன்? : விஜயகாந்தை விளாசிய அன...
      • ஐ.நா. தீர்மானத்தால் பதட்டம்: இந்திய எம்.பி.க்களின்...
      • 'LOVE ANTHEM' பயம் இருந்தது : மனம் திறக்கும் சிம்பு!
      • எல்லா வகையிலும் முயன்றோம்: ராஜபக்ஷேவுக்கு பிரதமர் ...
      • நிர்வாண கோலத்தில் சிக்கிய கல்லூரி ஜோடிகள்
      • கூடங்குளம் அணு உலை போராட்டத்தில் நக்சலைட் தீவிரவாத...
      • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது!
      • யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே தி...
      • இதயசுத்தியில்லையாம்... - கருணாநிதி உள்ளிட்ட தமிழக ...
      • இனி கோக், பெப்சி குடிக்க மாட்டாங்களாம் சிங்களர்கள்!
      • இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் அதிரடி- தனிமைப்படுத்த...
      • ஆட்டோகிராப் கேட்ட ரசிகரை தாக்கினார் அப்ரிடி
      • ஐ.பி.எல்: யுவராஜுக்கு பதிலாக புனே வாரியர்சின் கேப்...
      • சீனாவில் ராணுவ புரட்சியா?
      • இளமைக்காக த்ரிஷா ஊசி
      • வித்யா பாலனைப் போல் என்னால் நடிக்க முடியாது: அசின்
      • 2ஜி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும்: நீதி...
      • மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உய...
      • ஓய்வு பற்றி யாரும் அட்வைஸ் பண்ணத் தேவையில்லை: சச்சின்
      • இலங்கை வீரர் தில்ஷனுடன் டேட்டிங் போனேன்-நடிகை நூபு...
      • இலங்கையைக் கேட்காமல் ஐ.நா. எதையும் செய்யக் கூடாது-...
      • 'ஐ லவ் யூ ஈரானியர்கள்'.. பேஸ்புக்கில் கலக்கும் இஸ்...
      • இப்போதும் 'கொலைகாரன்' இலங்கைக்கு சாதகமாகவே இந்தியா...
      • இலங்கைக்கான ஆயுத விற்பனை கட்டுப்பாடுகளை தளர்த்தியத...
      • ஐ.நா. தீர்மான விவகாரம்... தமிழகத்தை கடுமையாக விமர்...
      • இந்தியாவின் இரட்டை வேடம் ஐ.நாவில் அம்பலம்
      • ரூட்டை மாத்து !: விஜய்
      • இடிந்தகரைக்குள் போலீஸ் நுழைவதாக பரவிய தகவலால் பரபர...
      • ‘பரதேசி’யான பாலாவின் படம்
      • கார்த்தி-யின் மூன்றாவது நாயகி
      • இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்திய பிரதிநிதி பேசி...
      • இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா!
      • இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: வாக்களித்த ந...
      • இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி...
      • அமெரிக்கா தீர்மானம் நிறைவேறினால்...தமிழர்களை மிரட்...
      • வெறும் 7 நாடுகள் மட்டுமே ஆதரவு.. பீதியில் ராஜபக்சே
      • இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 3 மடங்கு அதிக ஓட்டுக்களை...
      • இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம்: நாளை வாக்கெடுப்பு
      • 2ஜி வழக்கில் ராஜாவுக்கு சம்மன்: பாராளுமன்ற கூட்டுக...
      • தனுஷுக்கும் எனக்கும்! விவரிக்கும் ஸ்ருதிஹாசன்!
      • முள்ளிவாய்க்காலைப் போல எங்களைக் கொல்லப் போகிறீர்கள...
      • என் மனைவி அவன் காதலி
      • இதெல்லாம் ஒரு தோல்வியா?... விஜயகாந்த் பேச்சு!
      • நடிகை அனுஷ்காவுடன் சுரேஷ் ரெய்னா காதல்
      • இலங்கையை ஆதரித்த நாடுகள் திடீர் விலகல்: ராஜபக்சேவு...
      • இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம் ரத்து.. மக...
      • அதிமுக அமோக வெற்றி: திமுக, மதிமுக, தேமுதிக டெபாசிட...
      • சங்கரன்கோவில்-68,757 வாக்குகள் வித்தியாசத்தில் அதி...
      • தேமுதிகவுக்கு மக்கள் சரியான பாடம் கற்பித்து விட்டன...
      • இலங்கை தீர்மானத்தில் ஓட்டளிக்காமல் தி.மு.க., நழுவல...
      • இலங்கை போரின்போது உண்ணாவிரதம் இருந்தது கபட நாடகமா?...
      • தயாநிதியை தொடர்ந்து கலாநிதி மாறனின் நிதி ஆவணங்கள் ...
      • சங்கரன்கோவில் தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை: ப...
      • கூடங்குளம் மின்சாரம் தமிழகத்திற்கு மட்டுமே: தா. பா...
      • ஜெயலலிதாவின் கூடங்குளம் 'நாடகங்கள்': புட்டு புட்டு...
      • ஆர்யா வீட்டில் குத்துவிளக்கு ஏற்றிய நயன்தாரா...பத்...
      • பிரபுதேவாவின் பெயரை அழிக்க நயன்தாரா பிளாஸ்டிக் சர்ஜரி
      • ராஜபக்சே வேடமிட்டவரை சங்கிலியால் பிணைத்து இழுத்து ...
      • அமெரிக்க தீர்மானம்: பிரதமர் மனிமோகன் சிங்கின் பதில...
      • ரூ.550 கோடி ஊழல் புகார்: தயாநிதி மாறனின் நிதி ஆவணங...
      • பிரதமர் பிரச்சினையை திசை திருப்புகிறார்: சீமான்
      • தெய்வத்திருமகளுக்கு 2 விருதுகள்!
      • சிறுநீர் கழித்தால் சுட்டே புடுவேன்: செஞ்சியில் பரப...
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.