ஸ்ரீநகரில் இளம்பெண்கள் பர்தா அணித்துதான் செல்லவேண்டும். இதை அவர்களின் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அப்படி யாரும் பர்தா அணியாமல் சென்றால் அவர்கள் முகத்தில் ஆசிட் வீசி சேதப்படுத்துவோம் என்று லஷ்கர் அல் கொய்தா மற்றும் முஜாஹிதின் அல்கொய்தா அமைப்பினர் சுவரொட்டி மூலம் எச்சரித்துள்ளனர்.
தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமுள்ள சோபியான் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், இளம்பெண்கள் தொலைபேசி பயன்படுத்துவதை பார்த்தால் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீநகர் போலீசார் இதுவொரு பிரச்சினைக்குரிய விஷயமல்ல. கேலியாக நடக்கக்கூடிய ஒரு விஷயமென்று கூறி மெத்தனம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

நல்ல விஷயம்தாம்ப்பா....காதுல வச்சா எடுக்கவே மாட்டேங்குறாளுங்க.....
ReplyDelete