தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான அணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. இக்கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக சார்பில் போட்டியிடுபவர்களிடம் இருந்து கடந்த 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட விஜயகாந்த் உள்ளிட்டோர் விருப்ப மனு அளித்திருந்தனர். விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் 11.03.2011 அன்று காலை 9 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
கட்சி தலைவர் விஜயகாந்த், மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் நேர்காணலை நடத்தினர். இதில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளை சேர்ந்தவர்களும், திருப்பூரில் உள்ள 8 தொகுதி மற்றும் ஈரோடு, சேலம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட 79 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.
நேர்காணலின் போது கேட்கப்பட்ட கேள்விகள் சில....
- இதற்கு முன்னர் எந்த கட்சியில் இருந்தீர்கள்? இப்போது கட்சியில் என்ன பொறுப்பில் உள்ளீர்கள்,
- உங்கள் தொகுதிகளில் ஆண், பெண் வாக்காளர் எத்தனை பேர் உள்ளனர்,
- எதற்காக தேர்தலில் போட்டியிட விரும்புகிறீர்கள்,
- பணம் எவ்வளவு செலவு செய்வீர்கள்,
- உங்கள் தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டால் வேலை செய்வீர்களா?
என்பது உள்பட பல்வேறு கேள்விகள் சரமாரியாக கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 12 மற்றும் 13ஆம் தேதிகளிலும் மற்ற தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்கிறது.
- அதிமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து மார்க்சிஸ்ட்...
- செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு :டைரக்டர் பாலா...
- டெபாசிட் இழந்த விஜயகாந்த் கட்சிக்கு தனி சின்னம் வழ...
- சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன? : கனிமொழி விளக்கம்...
- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: பங்கேற்றார் ஐஸ்வர்யா ர...
- இனிமே வாழ்க்கை ஜெதான்... :சத்யராஜ்
- அதிமுக கூட்டணிக்காக வடிவேலு தமிழ்நாடு முழுவதும் பி...
- படமாகும் வாஸ்கோடகாமா வரலாறு!
- 19-ஆம் தியதி பேரழிவுகள் ஏற்படலாம்-நிபுணர்கள் எச்சர...
- அசினை விட நயன்தாரா பெட்டர்! - கரீனா 'சர்டிபிகேட்'
- கிறிஸ்தவர்கள் தவக்காலம்; “அசைவ உணவுக்கு தடா போட்ட ...
- சிம்பு எப்படி இப்படி எழுதலாம்...:சிம்புவுக்கு மகளி...
- விஜயுடன் இணைகிறார் ஆர்யா!!!
- ஜப்பானில் பயங்கர பூகம்பம்: அடுத்தடுத்து தாக்கிய சு...
- ஜப்பானை தாக்கிய சுனாமி பேரலையின் வீடியோ காட்சி
- கேட்கும் தொகுதிகளை பெற கனிமொழி, தயாளு அம்மாளிடம் ச...
- கோடி கடன்கள் துரத்தும் பாலா
- கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிடவும் தயார்: 'இப்ப...
- சிம்புவின் டபாங்கை இயக்குவது யார்...?
- பிரம்மாண்ட விழா - இணையும் மூவர்!
- சுதீப் உடனான காதல் பற்றி சோனியா அகர்வால்

No comments:
Post a Comment