நடிகர் கமலஹாசன் எல்டாம்ஸ் சாலையில் உள்ள சென்னை பள்ளியிலும் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் தி.நகர் இந்தி பிரச்சார சபாவிலும் வாக்களித்தனர்.
நடிகர் அஜீத் திருவான்மியூர் மாநகராட்சி பள்ளியில் கியூவில் நின்று ஓட்டு போட்டார்.
நடிகை சினேகா தி.நகரில் உள்ள கேசரி தெலுங்கு உயர் நிலைப்பள்ளியில் ஓட்டு போட்டார். நடிகர்கள் விஷால், ஆர்யா ஆகியோர் அண்ணா நகரில் உள்ள வள்ளிம்மாள் பள்ளியில் வாக்களித் தனர்.
கவிஞர் வைரமுத்து டிரஸ்ட்புரத்தில் உள்ள சென்னைப் பள்ளியிலும், குஷ்புவும், சுந்தர்.சியும் சாந்தோமில் உள்ள பள்ளியிலும் வாக்களித்தனர்.
மத்திய மந்திரி நெப்போலியன், மயிலாப்பூரில் உள்ள கின்டர்கார்டன் பள்ளியில் ஓட்டு போட்டார்.

No comments:
Post a Comment