அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் திக்விஜய் சிங், போபால் நகருக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஒரு நிருபர், பாபா ராம்தேவ் பற்றி ராகுல் காந்தி எந்த கருத்தும் தெரிவிக்க வில்லையே? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த திக்விஜய் சிங்,
ராம்தேவ் பிரச்சினையை நான் ஒருவனே எதிர்கொண்டு வெற்றி பெறுவேன் என்று அனைவருக்கும் தெரியும் என்றார்.

No comments:
Post a Comment